Blog

  • ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன? காரணங்கள் இதோ | Why my phone is slow in Tamil? Here are the reasons

    ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன (Why my phone is slow in Tamil) என்ற கேள்வி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும். ஆம்! ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரும்பாலான பணிகளை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது உங்களது ஸ்மார்ட்போன் சற்று மந்தமாக தொழிற்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்,. சில வேலைகளில் சற்றென்று நின்று போகும் (Stuck) சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் இவ்வாறு நடக்கின்றன என்பதற்கு சில…

  • ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் | 10 Factors to consider when buying a smartphone in Tamil

    நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால், நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது. அதேபோல், ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில், நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் (10 Factors to consider when buying a smartphone in Tamil) எவை…

  • முகநூல் நன்மைகள் தீமைகள் | Advantages and disadvantages of Facebook in Tamil

    பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும், பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும், பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும், வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil)…

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங் | Digital marketing in Tamil

    உலகில் தற்போது எல்லாமே தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணனிமயமாக்கப்படுகிறது. அது உண்மையிலேயே நமது தேவைகளையும் விருப்பங்களையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும், மிகவும் இலகுவான முறையில் நமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உதவியாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் சந்தைப்படுத்தல் என்பது வாய் மூலமாக பிரசாரம் செய்வது, கையேடுகள் (Handouts) அச்சிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்குவது, விற்பனைக்கான முன்னேற்ற முறைகளை (Promotions) கையால்வது போன்றவாறு செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால், தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் எளிய முறைதான்…