Smart Tamil Trend

Trending Now

Google Search

Sports

IPL Final 2022

ஐபிஎல் இறுதிப் போட்டி 2022: 7 விக்கெட்டுகளால் வென்றது குஜராத் டைடான்ஸ்

2022 இற்கான ஐபிஎல் இறுதிப் போட்டி (IPL Final 2022) மே மாதம் 29 ஆம் திகதியான நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைடான்ஸ் (Gujarat Titans) அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணியும் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர போடி விளையாட்டு மைதானத்தில் இரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் போட்டி நடுவர்களாக களத்தில் நிதின் மேனன் (Nitin Menon) மற்றும் க்ரிஸ் கஃபேனி (Chris Gaffaney) …

ஐபிஎல் இறுதிப் போட்டி 2022: 7 விக்கெட்டுகளால் வென்றது குஜராத் டைடான்ஸ் Read More »

India vs South Africa

இந்தியா vs தென் ஆபிரிக்கா டி20 தொடர் – 2022

இந்திய, தென் ஆபிரிக்க (India vs South Africa) அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டிகள் இவ்வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India (BCCI)) இந்த சுற்றுலாவிற்கான அட்டவணையை உறுதி செய்தது. இந்த போட்டிகளில் இந்திய …

இந்தியா vs தென் ஆபிரிக்கா டி20 தொடர் – 2022 Read More »

Full details of the Twenty20 World Cup » 2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள்

2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள்

கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்று இருபதுக்கு இருபது உலகக் கிண்ண (Twenty20 World Cup (T20)) போட்டியாகும். 2021 இற்கான உலக கிண்ண T20 போட்டிகளானது உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி வரிசையில் நடக்கும் 7 வது போட்டிகளாகும். இப்போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிகளில் 16 அணிகள் பங்குகொள்கின்றன. அத்துடன், 45 போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அவற்றில் நமீபியா (Namibia) மற்றும் பப்புவா …

2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள் Read More »

Full details of the resuming IPL » மீண்டும் ஆரம்பிக்கும் IPL பற்றிய முழுவிபரங்கள்

மீண்டும் ஆரம்பிக்கும் IPL பற்றிய முழுவிபரங்கள்

சுறுக்கமாக ஐ.பி.எல் (IPL) எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) ஆனது அனைத்து நாட்டவர்களாலும் விரும்பிப்பார்க்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியாக விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம். IPL 2021 ஆனது IPL வரிசையின் 14 வது போட்டித் தொடராகும். அதன்படி, இம்முறை 8 அணிகள் பங்குபற்றியதோடு மொத்தமாக 60 போட்டிகளை நடத்த பட்டியல்படுத்தப்பட்டிருந்தன. மேலும் வாசிக்க: 2021 இருபதுக்கு …

மீண்டும் ஆரம்பிக்கும் IPL பற்றிய முழுவிபரங்கள் Read More »

Crichet World Cup 2019 » கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்

கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்

கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலக கிண்ண கிரிக்கெட் போட்டி என்றால் அதன் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண போட்டியானது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆம், அடுத்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 …

கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும் Read More »

Asia Cup 2018 » ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்

ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்

நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் …

ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம் Read More »

Mahendra Singh Dhoni

M.S தோனி கடந்து வந்த பாதை

MS தோனி (MS Dhoni) என பொதுவாக அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தரத்தை முதலிடத்துக்கு கொண்டுவர மிகவும் பாடுபட்டார். இவரை ரசிகர்கள் கெப்டன் கூல் (Captaincool) என அன்போடு அழைப்பார்கள். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் …

M.S தோனி கடந்து வந்த பாதை Read More »

Football in Tamil

உலக கால்பந்து பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

உலகத்தில் வாழும் அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறதொன்றாக மாறிவிட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு (Football in Tamil). உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் விளையாட்டாக கால்பந்து (Football in Tamil) உருவாகியுள்ளது. கால்பந்து விளையாட்டின் ஆரம்பம் (Beginning …

உலக கால்பந்து பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் Read More »