Categories
அஜித் குமாரின் வாழ்க்கை பயணம்
இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வளர்ந்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஒரு கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் “அல்டிமேட் ஸ்டார் (Ultimate Star)” என சிறப்பு பெயர் கொண்ட இவர் தனது ரசிகர்களால் […]
நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்
இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நடிகர் தான் கார்த்தி அவர்கள். அவரது முழுப்பெயர் கார்த்திக் சிவகுமார். எனினும், அவர் பொதுவாக கார்த்தி என்றே அழைக்கப்படுகிறார். கார்த்தி அவர்களின் நடிப்பானது, ஒரு நடிகன் என்பதையும் தாண்டி நமக்கு நன்கு தெரிந்த நண்பன் போல அல்லது நமது குடும்பத்தில் ஒருவர் போல மிகவும் இயல்பாக இருக்கும். அதனால்தான், அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. அத்துடன், நடிகர் கார்த்தி தெரிவு செய்யும் கதைகளும் அவரின் இயல்பான […]
நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்
நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் என கூறலாம். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர், பின்னணி பாடகர், கொடையாளியாவார். ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சுருக்கமாக விஜய் என அழைக்கப்படுகிறார். மேலும் ரசிகர்கள் இவரை தளபதி என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் […]
ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன?
எனது ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகிறது (Why has my phone been so slow) என்ற கேள்வி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மனதிலும் கண்டிப்பாக எழும். ஆம்! ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரும்பாலான பணிகளை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது நீங்கள் அவதானித்திருப்பீர்கள், உங்களது ஸ்மார்ட்போன் சற்று மந்தமாக தொழிற்படுவதை. சில வேலைகளில் சற்றென்று நின்று போகும் (Stuck) சந்தர்ப்பங்களும் உண்டு. எனது ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ […]
ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்
நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் எவை என பார்ப்போம். அதாவது புது போன் வாங்குவதற்கான வழிகாட்டியாகவும் (Guide to buying […]
ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்
ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். இயக்க முறைமையை (Operating System) புதுப்பித்தல் (Update) ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை அடிக்கடி […]