Blog

IPL Final 2022

ஐபிஎல் இறுதிப் போட்டி 2022: 7 விக்கெட்டுகளால் வென்றது குஜராத் டைடான்ஸ்

2022 இற்கான ஐபிஎல் இறுதிப் போட்டி (IPL Final 2022) மே மாதம் 29 ஆம் திகதியான நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைடான்ஸ் (Gujarat Titans) அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணியும் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர போடி விளையாட்டு மைதானத்தில் இரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் போட்டி நடுவர்களாக களத்தில் நிதின் மேனன் (Nitin Menon) மற்றும் க்ரிஸ் கஃபேனி (Chris Gaffaney) […]

Continue Reading
India vs South Africa

இந்தியா vs தென் ஆபிரிக்கா டி20 தொடர் – 2022

இந்திய, தென் ஆபிரிக்க (India vs South Africa) அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டிகள் இவ்வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India (BCCI)) இந்த சுற்றுலாவிற்கான அட்டவணையை உறுதி செய்தது. இந்த போட்டிகளில் இந்திய […]

Continue Reading
Guide to buying a new phone

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் எவை என பார்ப்போம். அதாவது புது போன் வாங்குவதற்கான வழிகாட்டியாகவும் (Guide to buying […]

Continue Reading
Highest earning kids

யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் சிறுவர்கள்

உங்கள் அனைவருக்கும் யூடியுப் (YouTube) பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். கண்டிப்பாக தினமும் இந்த யூடியுப்பை பயன்படுத்தாமல் இருக்கவேமாட்டீர்கள். யூடியுப்பில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! கண்டிப்பாக முடியும். அவ்வாறு யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் (Highest earning kids) இரண்டு சிறுவர்களை பற்றி இனி விரிவாக பார்ப்போம். முதலில் ஒரு விடயத்தை பற்றி சொல்ல வேண்டும். வருடா வருடம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை ஃபோர்ப்ஸ் (Forbes) எனும் அமெரிக்க வணிக […]

Continue Reading
Traditional Disinfectants

பாரம்பரியமான கிருமி நாசினிகள்

நமது பண்டைய தமிழர்கள் கடைபிடித்த வாழ்க்கை முறையானது அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் வழிவகுத்தது. அவர்கள் பின்பற்றிய அனைத்து பழக்க வழக்கங்களிலும் கண்டிப்பாக ஒரு அறிவியல் சார்ந்த காரணம் இருக்கும். குறிப்பாக, பாரம்பரியமான கிருமி நாசினிகள் (Traditional Disinfectants) அவர்கள் சுத்தமாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் துணையாக இருந்துள்ளன. அவர்களின் ஆன்மீக செயற்பாடுகளுக்கு பின்னால் கூட, அறிவியல் விளக்கம் நிச்சயமாக இருக்கும். அதனையே நாம் தற்போது தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்திவருகிறோம். எனினும், நாம் எப்போதாவது செய்யும் விடயங்களை […]

Continue Reading
Facts about dengue mosquito

டெங்கு நுளம்பு பற்றிய உண்மைகள்

இன்றைய நவீன உலகத்தில் வாழ்க்கை முறை மிக பரபரப்பாக இருப்பதோடு, நோய்களும் பரவலாக பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில், டெங்கு காய்ச்சல் (Dengue Fever) ஒரு கொடிய நோயாக மாறிவிட்டது. அதற்கு இதுவரை மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு பலமான வைரஸாக இருக்கிறது டெங்கு வைரஸ். இனி, டெங்கு நுளம்பு பற்றிய உண்மைகளை (Facts about dengue mosquito) பார்க்கலாம். உலகில் ஏறத்தாழ 3500 க்கும் மேற்பட்ட நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த டெங்கு காய்ச்சலை […]

Continue Reading
Vision Disorder

பார்வை கோளாறு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

இக்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான நோயாக பார்வை கோளாறு (Vision Disorder) உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் சாதனங்களின் (Digital Devices) பாவணை அதிகரித்தமையே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக டிஜிட்டல் சாதனங்களுடன் தான் நாட்களை கழிக்கிறார்கள். இதனால் கண் பார்வை (Eye Vision) குறைபாட்டுடன் வேறு சில நோய்களுக்கும் உள்ளாகிறார்கள். இனி அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம். பொதுவாக மக்கள் […]

Continue Reading
Actor Vikram

சீயான் விக்ரமின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

நாம் அனைவரும் நன்கு அறிவோம் நடிகர் விக்ரம் (Actor Vikram) ஒரு நடிப்பு கடல் என்று. இதுவரை வந்த அவரது படங்களே அதற்கு சிறந்த ஆதாரங்களாகும். இவரின் நடிப்பில் இனி வரவிருக்கும் திரைப்படங்களும் அவ்வாறே. இனி, அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். கோப்ரா (Cobra) இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இப்படத்தை இயக்குநர் R. அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கியுள்ளார். இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் என்பது […]

Continue Reading
Vegetables

மரக்கறிகளில் உள்ள மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மரக்கறிகள் (Vegetables) தான் அதிகம் பங்கு வகிக்கின்றன. ஏனென்றால், உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் அளிப்பதோடு நோய்களிலிருந்து நம்மை காப்பதாலும் ஆகும். ஒவ்வொரு மரக்கறியிற்கும், ஒவ்வொரு விசேட மருத்துவ தன்மை கொண்ட குணங்கள் உண்டு. எனினும், தற்போதை காலகட்டத்தில் விளைச்சலை அதிகமாக பெற பல வகையான இரசாயண உரங்களையும் கிருமிநாசின்களையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றால் விளைச்சல் அதிகமாகுமே தவிர, உடலுக்கு நன்மை கிடைக்காது. முடிந்தவரை, நாம் சேதன மரக்கறிகளை (Organic Vegetables) […]

Continue Reading
Actor Karthi

கார்த்தியின் வெளியாகவுள்ள திரைப்படங்கள் 2022

நடிகர் கார்த்தி (Actor Karthi) சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரின் வெளியாகவுள்ள திரைப்படங்களும் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்தார் இது ஒரு வெவு பார்க்கும் த்ரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை P.S மித்ரன் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் (Prince Pictures) சார்பில் S. லக்ஷ்மண் குமார் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னணி பாத்திரங்களில் கார்த்தியும் ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கிறார்கள். மேலும், லைலா, முனிஷ்காந்த், சன்கி […]

Continue Reading
Ajith Kumar

அஜித் குமாரின் வாழ்க்கை பயணம்

இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வளர்ந்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஒரு கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் “அல்டிமேட் ஸ்டார் (Ultimate Star)” என சிறப்பு பெயர் கொண்ட இவர் தனது ரசிகர்களால் […]

Continue Reading
Etharkkum Thunindhavan Trailer

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ

நடிகர் சூர்யா அவர்களின் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan Trailer)  திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னதாக வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் இயக்கும் 10 வது படமான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளதோடு வில்லன் பாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, புகழ், M.S பாஸ்கர், இளவரசு உட்பட […]

Continue Reading
Etharkkum Thunindhavan

வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் டீசர்

நடிகர் சூர்யா அவர்களின் 40 வது திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan). இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் எழுதி இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், சிபி புவண சந்திரன், M.S பாஸ்கர் தேவதர்ஷினி உள்ளிட்ட மாரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு D. இமான் அவர்கள் இசை […]

Continue Reading
Full details of the Twenty20 World Cup » 2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள்

2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள்

கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்று இருபதுக்கு இருபது உலகக் கிண்ண (Twenty20 World Cup (T20)) போட்டியாகும். 2021 இற்கான உலக கிண்ண T20 போட்டிகளானது உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி வரிசையில் நடக்கும் 7 வது போட்டிகளாகும். இப்போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிகளில் 16 அணிகள் பங்குகொள்கின்றன. அத்துடன், 45 போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அவற்றில் நமீபியா (Namibia) மற்றும் பப்புவா […]

Continue Reading
Life journey of actor Karthi » நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு  நடிகர் தான் கார்த்தி அவர்கள். அவரது முழுப்பெயர் கார்த்திக் சிவகுமார். எனினும், அவர் பொதுவாக கார்த்தி என்றே அழைக்கப்படுகிறார். கார்த்தி அவர்களின் நடிப்பானது, ஒரு நடிகன் என்பதையும் தாண்டி நமக்கு நன்கு தெரிந்த நண்பன் போல அல்லது நமது குடும்பத்தில் ஒருவர் போல மிகவும் இயல்பாக இருக்கும். அதனால்தான், அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. அத்துடன், நடிகர் கார்த்தி தெரிவு செய்யும் கதைகளும் அவரின் இயல்பான […]

Continue Reading