Smart Tamil Trend

Trending Now

Google Search

Technology

Signs of a virus on a phone in Tamil

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் | Signs of a virus on a phone in Tamil

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகளை (Signs of a virus on a phone in Tamil) தெரிந்துகொள்வது மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நாம் நமது முக்கியமான பணிகளை தற்போது ஸ்மார்ட்போனிலேயே செய்கிறோம். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் நன்மைகளும் இருக்கின்றன; அதேபோல தீமைகளும் இருக்கின்றன. தீமைகள் பற்றி சொல்லப்போனால், குறிப்பாக வைரஸ் (Virus in Tamil) பற்றி சொல்லலாம். வைரஸால் கைத்தொலைபேசியை முற்றிலுமாக அதன் கட்டுப்பாட்டுக்குள் …

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் | Signs of a virus on a phone in Tamil Read More »

Why has my phone been so slow

ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன?

எனது ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகிறது (Why has my phone been so slow) என்ற கேள்வி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மனதிலும் கண்டிப்பாக எழும். ஆம்! ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரும்பாலான பணிகளை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது நீங்கள் அவதானித்திருப்பீர்கள், உங்களது ஸ்மார்ட்போன் சற்று மந்தமாக தொழிற்படுவதை. சில வேலைகளில் சற்றென்று நின்று போகும் (Stuck) சந்தர்ப்பங்களும் உண்டு. எனது ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ …

ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன? Read More »

Guide to buying a new phone

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் எவை என பார்ப்போம். அதாவது புது போன் வாங்குவதற்கான வழிகாட்டியாகவும் (Guide to buying …

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் Read More »

Advantages and disadvantages of using Facebook » பேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்

பேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்

பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும் வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. பேஸ்புக்கில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றி இனி விரிவாக பார்ப்போம். நன்மைகள் இலவசம் …

பேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் Read More »

Things to know about Facebook » பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

பேஸ்புக் எனும் முகப்புத்தகத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகவும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய தளமாகவும் மாறிவிட்டது பேஸ்புக். சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதோடு செய்திகளை சீக்கிரமாகவும் இலகுவாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் சந்தைப்படுத்தலில் மிக முக்கியமான பங்கு பேஸ்புக்கிற்கு உண்டு. நன்மைகள் அதிகமாக இருந்தாலும்கூட பிரதிகூலங்களும் அதிகம் உள்ளன. இனி பேஸ்புக் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம். ஆரம்பம் ஹார்வர்ட் …

பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை Read More »

Ways to Speed up Android Smartphone » ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். இயக்க முறைமையை (Operating System) புதுப்பித்தல் (Update) ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை அடிக்கடி …

ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள் Read More »

5 Reasons for Smartphone Explosion » ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள்

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள்

இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டது. நமது அநேகமான வேலைகளை அதன் மூலம் இலகுவாக செய்துகொள்ளக்கூடியதாக இருப்பது தான் அதற்கு காரணம். கைத்தொலைபேசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே மாதிரி தீமையும் உண்டு. அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் அதனால் நமக்கு ஆபத்து கூட நிகழலாம். கைத்தொலைபேசிகள் ஏன் வெடிக்கின்றன என்று பார்ப்போம். 1. மின்கலம் (Battery) பழுதாகுதல் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகள் கீழே விழுவதற்கும் மோதுதல்களுக்கு உட்படுவதற்கும் …

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள் Read More »

Protect from Hacking » உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள்

உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள்

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கின்றன. எனினும் அவற்றோடு பிரதிகூலங்களும் அதிகரித்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று ஹெக்கிங் (Hacking) ஆகும். தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வர்த்தகரீதியாகவும் அல்லது கேடு விளைவிக்கும் நோக்கத்திலும் விற்கப்படுகின்றன. அத்தோடு உங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு பற்றிய விபரங்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் (Videos) மேலும் பல தகவல்கள் திருடப்பட்டு தவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அநேகமாக உங்களது தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை …

உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள் Read More »

Digital Marketing

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing)

உலகில் தற்போது எல்லாமே தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணனிமயமாக்கப்படுகிறது. அது உண்மையிலேயே நமது தேவைகளையும் விருப்பங்களையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும், மிகவும் இலகுவான முறையில் நமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உதவியாகவும் இருக்கிறது. தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் எளிய முறைதான் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) ஆகிறது. முன்பெல்லாம் சந்தைப்படுத்தல் என்பது வாய் மூலமாக பிரசாரம் செய்வது, கையேடுகள் (Handouts) அச்சிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்குவது, விற்பனைக்கான முன்னேற்ற முறைகளை (Promotions) கையால்வது போன்றவாறு …

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) Read More »