முகநூல் நன்மைகள் தீமைகள் | Advantages and disadvantages of Facebook in Tamil
பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும், பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும், பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும், வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil) […]
முகநூல் நன்மைகள் தீமைகள் | Advantages and disadvantages of Facebook in Tamil Read More »