Entertainment

Varisu Movie

வாரிசு திரைப்படம் | Varisu Movie

தளபதி விஜய் அவர்களின் 66 வது திரைப்படமாக உருவாகியுள்ளது வாரிசு. இது ஆக்ஷன் நிறைந்த ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவதோடு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், PVP சினிமா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இத்திரைப்படத்தில் பல நடிகர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வாசிசு திரைப்படம் (Varisu Movie) ஏறத்தாழ 200 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாயுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில் நடந்துள்ளன. …

வாரிசு திரைப்படம் | Varisu Movie Read More »

Vijay Movies List in Tamil

விஜய் நடித்த திரைப்படங்கள் | Vijay Movies List in Tamil

இந்திய தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரே விஜய் அவர்கள். “இளைய தளபதி” என ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்ட இவர் தற்போது, ரசிகர்களால் “தளபதி” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். நடிகர் விஜய் அவர்களின் திரைப்பட பட்டியலை (Vijay Movies List in Tamil) பற்றி பார்க்கும் போது அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்துள்ளன. தளபதி விஜய் (Thalapathy Vijay in Tamil) நடித்த முதல் தமிழ் படம் வெற்றி ஆகும். இப்படம் அவரின் தந்தையான S. …

விஜய் நடித்த திரைப்படங்கள் | Vijay Movies List in Tamil Read More »

Vikram Life History in Tamil

சீயான் விக்ரம் வாழ்க்கை வரலாறு | Chiyaan Vikram Life History in Tamil

இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பால் தன்னை நிரூபித்துக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தெரிவுசெய்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதுடன், அவரின் நடிப்பாற்றலையும் நன்கு வெளிக்காட்டுகிறது. ஒரு கதை தெரிவு செய்தால் அதன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அக்கதாபாத்திரமாகவே மாறுகிறார் நடிகர் விக்ரம் (Vikram in Tamil). இனி, நடிகர் விக்ரமின் வாழ்க்கை வரலாறு (Vikram Life History in Tamil) பற்றி பார்ப்போம். பிறப்பு மற்றும் குடும்பம் – …

சீயான் விக்ரம் வாழ்க்கை வரலாறு | Chiyaan Vikram Life History in Tamil Read More »

Actor Vikram

சீயான் விக்ரமின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

நாம் அனைவரும் நன்கு அறிவோம் நடிகர் விக்ரம் (Actor Vikram) ஒரு நடிப்பு கடல் என்று. இதுவரை வந்த அவரது படங்களே அதற்கு சிறந்த ஆதாரங்களாகும். இவரின் நடிப்பில் இனி வரவிருக்கும் திரைப்படங்களும் அவ்வாறே. இனி, அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். கோப்ரா (Cobra) இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இப்படத்தை இயக்குநர் R. அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கியுள்ளார். இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் என்பது …

சீயான் விக்ரமின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் Read More »

Actor Karthi

கார்த்தியின் வெளியாகவுள்ள திரைப்படங்கள் 2022

நடிகர் கார்த்தி (Actor Karthi) சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரின் வெளியாகவுள்ள திரைப்படங்களும் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்தார் இது ஒரு வெவு பார்க்கும் த்ரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை P.S மித்ரன் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் (Prince Pictures) சார்பில் S. லக்ஷ்மண் குமார் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னணி பாத்திரங்களில் கார்த்தியும் ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கிறார்கள். மேலும், லைலா, முனிஷ்காந்த், சன்கி …

கார்த்தியின் வெளியாகவுள்ள திரைப்படங்கள் 2022 Read More »

Ajith Kumar

அஜித் குமாரின் வாழ்க்கை பயணம்

இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வளர்ந்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஒரு கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் “அல்டிமேட் ஸ்டார் (Ultimate Star)” என சிறப்பு பெயர் கொண்ட இவர் தனது ரசிகர்களால் …

அஜித் குமாரின் வாழ்க்கை பயணம் Read More »

Etharkkum Thunindhavan Trailer

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ

நடிகர் சூர்யா அவர்களின் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan Trailer)  திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னதாக வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் இயக்கும் 10 வது படமான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளதோடு வில்லன் பாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, புகழ், M.S பாஸ்கர், இளவரசு உட்பட …

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ Read More »

Etharkkum Thunindhavan

வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் டீசர்

நடிகர் சூர்யா அவர்களின் 40 வது திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan). இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் எழுதி இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், சிபி புவண சந்திரன், M.S பாஸ்கர் தேவதர்ஷினி உள்ளிட்ட மாரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு D. இமான் அவர்கள் இசை …

வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் டீசர் Read More »

Life journey of actor Karthi » நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு  நடிகர் தான் கார்த்தி அவர்கள். அவரது முழுப்பெயர் கார்த்திக் சிவகுமார். எனினும், அவர் பொதுவாக கார்த்தி என்றே அழைக்கப்படுகிறார். கார்த்தி அவர்களின் நடிப்பானது, ஒரு நடிகன் என்பதையும் தாண்டி நமக்கு நன்கு தெரிந்த நண்பன் போல அல்லது நமது குடும்பத்தில் ஒருவர் போல மிகவும் இயல்பாக இருக்கும். அதனால்தான், அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. அத்துடன், நடிகர் கார்த்தி தெரிவு செய்யும் கதைகளும் அவரின் இயல்பான …

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம் Read More »

Thalapathi Vijay » நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் என கூறலாம். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர், பின்னணி பாடகர், கொடையாளியாவார். ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சுருக்கமாக விஜய் என அழைக்கப்படுகிறார். மேலும் ரசிகர்கள் இவரை தளபதி என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் …

நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் Read More »

The success journey of young music director » இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

இந்திய தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் அனிருத் ரவிசந்தர் ஆவார். மிக சிறிய வயதில் புகழின் உச்சிக்கே சென்றவர் என்று சொல்லலாம். தனது இசையால் இளைஞர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவரது இசை ஒரு வித்தியாசமான பாணியில் அமைக்கப்படுவதே இதற்கு காரணம். இவர் கடந்து வந்த வெற்றிப் பயணத்தை பற்றி இனி பார்ப்போம். பிறப்பு அனிருத் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சென்னையில் …

இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம் Read More »

True details about Soorarai Pottru » சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

சூர்யாவின் 38 வது திரைப்படமாக உருவாகி வருகிறது சூரரைப் போற்று. காப்பான் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இறுதி சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளர் குணித் மோங்காவின் (Guneet Monga) Sikhya Entertainment நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. நடிகர்கள் சூர்யா அபர்ணா பாலமுரளி கருணாஸ் மோகன் பாபு பரேஸ் ராவல் மேலும் படிக்க: சூப்பர்ஸ்டாரின் தர்பார் பற்றிய முழு விபரம் …

சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள் Read More »

Sight about Sye Raa Narasimha Reddy movie » சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை

இந்திய சினிமாவில் அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிற, உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி ஆகும். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷ்ன் நிறைந்த ஒரு வரலாற்று காவிய திரைப்படமாகும். மாபெரும் நடிகர்களை கொண்ட இப்படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். கொணிடெலா புரொடக்ஷன் கம்பனியின் உரிமையாளரும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் இதை தயாரித்திருக்கிறார். நடிகர்கள் சிரஞ்சீவி விஜய் சேதுபதி கிச்சா சுதீப் அமிதாப் பச்சன் ஜகபதி பாபு ரவி கிஷான் …

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை Read More »

Vijay Sethupathi » விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக …

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை Read More »

Upcoming Tamil Movies On this Month » இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

நட்பே துணை புதுமுக இயக்குநர் D.பார்த்திபன் தேசிங்கு என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை படமாகும். இப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, அனகா, கரு பழனியப்பன், RJ விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கௌசல்யா மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் சிங்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 4 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. குப்பத்து …

இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் Read More »