கால்பந்து விளையாட்டு | Football in Tamil
உலகத்தில் உள்ள அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறதொன்றாக மாறிவிட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு (Football in Tamil). உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக கால்பந்து (Football in Tamil) மாறியுள்ளது. கால்பந்து விளையாட்டின் ஆரம்பம் கால்பந்தின்…