Author: Ganeshan Karthik

My name is Ganeshan Karthik. I am a blogger, YouTuber, and affiliate marketer. I design professional blogs and websites using WordPress. This is one of my websites about online learning. Please contact me if you need a professional website for your business. For more details visit: Webthik.com.
  • விஜய் வாழ்க்கை வரலாறு | Vijay Biography in Tamil

    நடிகர் விஜய் இந்திய சினிமாவின் ஒரு முக்கிய நடிகர் ஆவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் என கூறலாம். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர், பின்னணி பாடகர், கொடையாளி, அரசியல்வாதியுமாவார். ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சுருக்கமாக விஜய் என அழைக்கப்படுகிறார். மேலும், ரசிகர்கள் இவரை தளபதி என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ்…

  • விக்ரம் வாழ்க்கை வரலாறு | Vikram Biography in Tamil

    இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பால் தன்னை நிரூபித்துக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தெரிவுசெய்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதுடன், அவரின் நடிப்பாற்றலையும் நன்கு வெளிக்காட்டுகிறது. ஒரு கதை தெரிவு செய்தால் அதன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அக்கதாபாத்திரமாகவே மாறுகிறார் நடிகர் விக்ரம். இனி, நடிகர் விக்ரம் வாழ்க்கை வரலாறு (Vikram Biography in Tamil) பற்றி பார்ப்போம். பிறப்பு மற்றும் குடும்பம் நடிகர் விக்ரம் 1966 ஆம் ஆண்டு…

  • அனிருத் வாழ்க்கை வரலாறு | Anirudh Biography in Tamil

    இந்திய தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் அனிருத் ரவிசந்தர் ஆவார். மிக சிறிய வயதில் புகழின் உச்சிக்கே சென்றவர் என்று சொல்லலாம். தனது இசையால் இளைஞர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவரது இசை ஒரு வித்தியாசமான பாணியில் அமைக்கப்படுவதே இதற்கு காரணம். இனி அனிருத் வாழ்க்கை வரலாறு (Anirudh Biography in Tamil) பற்றி பார்ப்போம். பிறப்பு அனிருத் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம்…

  • விஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு | Vijay Sethupathi Biography in Tamil

    இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக…

  • நடிகர் சூர்யா வாழ்க்கை வரலாறு | Surya Biography in Tamil

    இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா (Suriya in Tamil) அவர்கள். தனது வேறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் தெரிவு செய்யும் கதைகளே இதற்கு காரணம். ஏனென்றால், ஒரே மாதிரி அல்லாது வேறுபட்ட கதாப்பாத்திரங்களையுடைய கதைகளை தெரிவு செய்து நடிக்கின்றமையால் ஆகும். அதுமட்டுமல்லாமல், கதையின் கதாப்பாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றி அந்த கதாப்பாத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதற்காக கஷ்டப்பட்டு…

  • ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி? | Online Shopping Seivathu Eppadi

    இன்றைய நவீன கால கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு தேவையான விடயமாக மாறிவிட்டது. ஏனென்றால், மிக இலகுவாக உள்ளது; சிறந்த சலுகைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது; பெருமளவில் தெரிவுசெய்து வாங்கக்கூடியதாக உள்ளது என்பதனாலாகும். நீங்கள் இப்பொழுது தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போகிறீர்களா அல்லது ஆன்லைன் ஷாப்பிங் பற்றி மேலும் அறிந்துகொள்ள நினைக்கிறீர்களா அப்படியென்றால், இப்பதிவு உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். வாருங்கள்! இப்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி (Online…

  • ஆண்ட்ராய்டு போனை வேகப்படுத்துவது எப்படி? | How to speed up an Android phone in Tamil?

    ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு, பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன என்பது பற்றிய காரணங்களை நீங்கள் அறிந்திருப்பதும் மிகவும் நல்லது தான்….

  • ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான 5 காரணங்கள் | 5 Reasons to explode smartphones in Tamil

    இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டது. நமது அநேகமான வேலைகளை அதன் மூலம் இலகுவாக செய்துகொள்ளக்கூடியதாக இருப்பது தான் அதற்கு காரணம். கைத்தொலைபேசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே மாதிரி தீமையும் உண்டு. அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் அதனால், நமக்கு ஆபத்து கூட நிகழலாம். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் (Reasons to explode smartphones in Tamil) என்னவென்று இனி பார்ப்போம். 1. மின்கலம் (Battery) பழுதாகுதல் –…

  • ஹேக்கரிடமிருந்து போனை பாதுகாப்பது எப்படி? | How to protect your phone from hackers in Tamil?

    இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கின்றன. எனினும், அவற்றோடு பிரதிகூலங்களும் அதிகரித்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று ஹேக்கிங் (Hacking in Tamil) ஆகும். தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வர்த்தகரீதியாகவும் அல்லது கேடு விளைவிக்கும் நோக்கத்திலும் விற்கப்படுகின்றன. அத்தோடு, உங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு பற்றிய விபரங்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் (Videos) மேலும் பல தகவல்கள் திருடப்பட்டு தவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அநேகமாக உங்களது தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பீர்கள்….

  • போனில் வைரஸ் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது | How do I know if my phone has a virus in Tamil

    போனில் வைரஸ் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது (How do I know if my phone has a virus in Tamil) என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நாம் நமது முக்கியமான பணிகளை தற்போது ஸ்மார்ட்போனிலேயே செய்கிறோம். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் நன்மைகளும் இருக்கின்றன; அதேபோல தீமைகளும் இருக்கின்றன. தீமைகள் பற்றி சொல்லப்போனால் குறிப்பாக வைரஸ் (Virus in Tamil) பற்றி…