Blog

  • ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி? | Online Shopping Seivathu Eppadi

    இன்றைய நவீன கால கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு தேவையான விடயமாக மாறிவிட்டது. ஏனென்றால், மிக இலகுவாக உள்ளது; சிறந்த சலுகைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது; பெருமளவில் தெரிவுசெய்து வாங்கக்கூடியதாக உள்ளது என்பதனாலாகும். நீங்கள் இப்பொழுது தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போகிறீர்களா அல்லது ஆன்லைன் ஷாப்பிங் பற்றி மேலும் அறிந்துகொள்ள நினைக்கிறீர்களா அப்படியென்றால், இப்பதிவு உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். வாருங்கள்! இப்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி (Online…

  • ஆண்ட்ராய்டு போனை வேகப்படுத்துவது எப்படி? | How to speed up an Android phone in Tamil?

    ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு, பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன என்பது பற்றிய காரணங்களை நீங்கள் அறிந்திருப்பதும் மிகவும் நல்லது தான்….

  • ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான 5 காரணங்கள் | 5 Reasons to explode smartphones in Tamil

    இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டது. நமது அநேகமான வேலைகளை அதன் மூலம் இலகுவாக செய்துகொள்ளக்கூடியதாக இருப்பது தான் அதற்கு காரணம். கைத்தொலைபேசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே மாதிரி தீமையும் உண்டு. அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் அதனால், நமக்கு ஆபத்து கூட நிகழலாம். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் (Reasons to explode smartphones in Tamil) என்னவென்று இனி பார்ப்போம். 1. மின்கலம் (Battery) பழுதாகுதல் –…

  • ஹேக்கரிடமிருந்து போனை பாதுகாப்பது எப்படி? | How to protect your phone from hackers in Tamil?

    இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கின்றன. எனினும், அவற்றோடு பிரதிகூலங்களும் அதிகரித்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று ஹேக்கிங் (Hacking in Tamil) ஆகும். தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வர்த்தகரீதியாகவும் அல்லது கேடு விளைவிக்கும் நோக்கத்திலும் விற்கப்படுகின்றன. அத்தோடு, உங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு பற்றிய விபரங்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் (Videos) மேலும் பல தகவல்கள் திருடப்பட்டு தவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அநேகமாக உங்களது தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பீர்கள்….

  • போனில் வைரஸ் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது | How do I know if my phone has a virus in Tamil

    போனில் வைரஸ் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது (How do I know if my phone has a virus in Tamil) என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நாம் நமது முக்கியமான பணிகளை தற்போது ஸ்மார்ட்போனிலேயே செய்கிறோம். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் நன்மைகளும் இருக்கின்றன; அதேபோல தீமைகளும் இருக்கின்றன. தீமைகள் பற்றி சொல்லப்போனால் குறிப்பாக வைரஸ் (Virus in Tamil) பற்றி…

  • ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன? காரணங்கள் இதோ | Why my phone is slow in Tamil? Here are the reasons

    ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன (Why my phone is slow in Tamil) என்ற கேள்வி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும். ஆம்! ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரும்பாலான பணிகளை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது உங்களது ஸ்மார்ட்போன் சற்று மந்தமாக தொழிற்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்,. சில வேலைகளில் சற்றென்று நின்று போகும் (Stuck) சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் இவ்வாறு நடக்கின்றன என்பதற்கு சில…

  • ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் | 10 Factors to consider when buying a smartphone in Tamil

    நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால், நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது. அதேபோல், ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில், நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் (10 Factors to consider when buying a smartphone in Tamil) எவை…

  • முகநூல் நன்மைகள் தீமைகள் | Advantages and disadvantages of Facebook in Tamil

    பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும், பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும், பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும், வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil)…

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங் | Digital marketing in Tamil

    உலகில் தற்போது எல்லாமே தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணனிமயமாக்கப்படுகிறது. அது உண்மையிலேயே நமது தேவைகளையும் விருப்பங்களையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும், மிகவும் இலகுவான முறையில் நமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உதவியாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் சந்தைப்படுத்தல் என்பது வாய் மூலமாக பிரசாரம் செய்வது, கையேடுகள் (Handouts) அச்சிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்குவது, விற்பனைக்கான முன்னேற்ற முறைகளை (Promotions) கையால்வது போன்றவாறு செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால், தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் எளிய முறைதான்…

Select your currency
INR Indian rupee