- பிகில்
நடிகர்கள் | விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு |
இயக்குனர் | அட்லீ |
தயாரிப்பாளர் | கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S. கணேஷ், கல்பாத்தி S. சுரேஷ் |
இசையமைப்பாளர் | A. R. ரகுமான், குதுப்-இ-கிருபா |
வெளியீடு | 25 அக்டோபர் 2019 |
அழைக்கப்பட்ட பெயர் | ராயப்பன், மைகல் ராயப்பன் (பிகில்) |
விஜய் நடித்த திரைப்படங்கள்: 2021 – 2030 – Vijay Movies List in Tamil

- மாஸ்டர்
நடிகர்கள் | விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் |
இயக்குனர் | லோகேஷ் கணகராஜ் |
தயாரிப்பாளர் | S. சேவியர் ப்ரிட்டோ |
இசையமைப்பாளர் | அனிருத் ரவிசந்தர் |
வெளியீடு | 13 ஜனவரி 2021 |
அழைக்கப்பட்ட பெயர் | ஜான் துரைராஜ் (J. D.) |
- பீஸ்ட்
நடிகர்கள் | விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு |
இயக்குனர் | நெல்சன் |
தயாரிப்பாளர் | கலாநிதி மாறன் |
இசையமைப்பாளர் | அனிருத் ரவிசந்தர் |
வெளியீடு | 13 ஏப்ரல் 2022 |
அழைக்கப்பட்ட பெயர் | வீர ராகவன் (வீரா) |
- வாரிசு
நடிகர்கள் | விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, R. சரத்குமார் |
இயக்குனர் | வம்சி பைடிபைலி |
தயாரிப்பாளர் | தில் ராஜூ |
இசையமைப்பாளர் | தமன் S. |
வெளியீடு | 12 ஜனவரி 2023 |
அழைக்கப்பட்ட பெயர் | – |