- போக்கிரி
நடிகர்கள் | விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர் |
இயக்குனர் | பிரபு தேவா |
தயாரிப்பாளர் | S. சத்தியராமமூர்த்தி |
இசையமைப்பாளர் | மணி ஷர்மா |
வெளியீடு | 12 ஜனவரி 2007 |
அழைக்கப்பட்ட பெயர் | தமிழ் (சத்தியமூர்த்தி) |
- அழகிய தமிழ் மகன்
நடிகர்கள் | விஜய், ஷ்ரேயா சரண், நமீதா, சந்தானம், சத்யன் |
இயக்குனர் | பரதன் |
தயாரிப்பாளர் | ஸ்வர்கசித்ரா அப்பச்சன் |
இசையமைப்பாளர் | A. R. ரகுமான் |
வெளியீடு | 08 நவம்பர் 2007 |
அழைக்கப்பட்ட பெயர் | குருமூர்த்தி, பிரசாத் |
- குருவி
நடிகர்கள் | விஜய், த்ரிஷா, விவேக், சுமன், மணிவண்ணன் |
இயக்குனர் | தரணி |
தயாரிப்பாளர் | உதயநிதி ஸ்டாலின் |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 03 மே 2008 |
அழைக்கப்பட்ட பெயர் | வேலு (வெற்றிவேல்) |
- பந்தயம்
நடிகர்கள் | நிதின் சத்யா, சிந்து துலானி, பிரகாஷ் ராஜ், விஜய் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | விஜய் ஆண்டனி |
வெளியீடு | 19 செப்டம்பர் 2008 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- வில்லு
நடிகர்கள் | விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீமன் |
இயக்குனர் | பிரபு தேவா |
தயாரிப்பாளர் | K. கருணாமூர்த்தி, C. அருண்பாண்டியன் |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
வெளியீடு | 12 ஜனவரி 2009 |
அழைக்கப்பட்ட பெயர் | புகழ், மேஜர் சரவணா |
- வேட்டைக்காரன்
நடிகர்கள் | விஜய், அனுஷ்கா ஷெட்டி, சன்சிதா படுகோன் |
இயக்குனர் | B. பாபுசிவன் |
தயாரிப்பாளர் | M. பாலசுப்பிரமணியம், குருநாத் மெய்யப்பன் |
இசையமைப்பாளர் | விஜய் ஆண்டனி |
வெளியீடு | 18 டிசம்பர் 2009 |
அழைக்கப்பட்ட பெயர் | ரவி |
- சுறா
நடிகர்கள் | விஜய், தமன்னா, வடிவேலு, ஸ்ரீமன், ராதா ரவி |
இயக்குனர் | S. P. ராஜ்குமார் |
தயாரிப்பாளர் | சங்கிலி முருகன் |
இசையமைப்பாளர் | மணி ஷர்மா |
வெளியீடு | 30 ஏப்ரல் 2010 |
அழைக்கப்பட்ட பெயர் | சுறா |
விஜய் நடித்த திரைப்படங்கள்: 2011 – 2020 – Vijay Movies List in Tamil

- காவலன்
நடிகர்கள் | விஜய், அசின், மித்ரா குரியன், ராஜ்கிரண், வடிவேலு |
இயக்குனர் | சித்திக் |
தயாரிப்பாளர் | C. ரொமேஷ் பாபு |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 15 ஜனவரி 2011 |
அழைக்கப்பட்ட பெயர் | பூமிநாதன் |
- வேலாயுதம்
நடிகர்கள் | விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சூரி, சந்தானம் |
இயக்குனர் | மோகன் ராஜா |
தயாரிப்பாளர் | V. ரவிசந்திரன் |
இசையமைப்பாளர் | விஜய் ஆண்டனி |
வெளியீடு | 26 அக்டோபர் 2011 |
அழைக்கப்பட்ட பெயர் | வேலு (வேலாயுதம்) |
- நண்பன்
நடிகர்கள் | விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் |
இயக்குனர் | ஷங்கர் |
தயாரிப்பாளர் | மனோகர் பிரசாத், ரவி ஷங்கர் பிரசாத் |
இசையமைப்பாளர் | ஹாரிஷ் ஜெயராஜ் |
வெளியீடு | 12 ஜனவரி 2012 |
அழைக்கப்பட்ட பெயர் | பப்பி, கொசக்சி பசபுகழ், பஞ்சவன் பாரிவேந்தன் |