- புதிய கீதை
நடிகர்கள் | விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா படேல், கருணாஸ் |
இயக்குனர் | K. P. ஜகன் |
தயாரிப்பாளர் | விஷ்வாஸ் சுந்தர் |
இசையமைப்பாளர் | யுவன் சங்கர் ராஜா |
வெளியீடு | 13 ஏப்ரல் 2003 |
அழைக்கப்பட்ட பெயர் | சாரதி |
- திருமலை
நடிகர்கள் | விஜய், ஜோதிகா, விவேக், கௌசல்யா, ரகுவரன் |
இயக்குனர் | ரமணா |
தயாரிப்பாளர் | புஸ்பா கந்தசுவாமி |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 24 அக்டோபர் 2003 |
அழைக்கப்பட்ட பெயர் | திருமலை |
- உதயா
நடிகர்கள் | விஜய், சிம்ரன், விவேக், நாசர், ராஜேஷ் |
இயக்குனர் | அழகம் பெருமாள் |
தயாரிப்பாளர் | பிரமிட் நடராஜன் |
இசையமைப்பாளர் | A. R. ரகுமான், பிரவின் மணி |
வெளியீடு | 26 மார்ச் 2004 |
அழைக்கப்பட்ட பெயர் | உதயகுமாரன் (உதயா) |
- கில்லி
நடிகர்கள் | விஜய், த்ரிஷா, தாமு, பிரகாஷ் ராஜ், ஜானகி சபேஷ் |
இயக்குனர் | தரணி |
தயாரிப்பாளர் | A. M. ரத்னம் |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 17 ஏப்ரல் 2004 |
அழைக்கப்பட்ட பெயர் | சரவணவேலு (வேலு) |
- மதுர
நடிகர்கள் | விஜய், சோனியா அகர்வால், ரக்ஷ்தா, வடிவேலு, |
இயக்குனர் | ரமணா மாதேஷ் |
தயாரிப்பாளர் | ரமணா மாதேஷ் |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 29 ஆகஸ்ட் 2004 |
அழைக்கப்பட்ட பெயர் | மதுரமேல் (மதுர) |
- திருப்பாச்சி
நடிகர்கள் | விஜய், த்ரிஷா, மல்லிகா, பெஞ்சமின், பசுபதி |
இயக்குனர் | பேரரசு |
தயாரிப்பாளர் | R. B. சௌத்தரி |
இசையமைப்பாளர் | தீனா, தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா |
வெளியீடு | 14 ஜனவரி 2005 |
அழைக்கப்பட்ட பெயர் | சிவகிரி |
- சுக்ரன்
நடிகர்கள் | விஜய், ரவி கிரிஷ்ணா, அனிதா ஹாசனந்தனி, நாசர் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | S. A. சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | விஜய் ஆண்டனி, பிரவின் மணி |
வெளியீடு | 18 பெப்ரவரி 2005 |
அழைக்கப்பட்ட பெயர் | சுக்ரன் |
- சச்சின்
நடிகர்கள் | விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு |
இயக்குனர் | ஜான் மகேந்திரன் |
தயாரிப்பாளர் | கலைப்புலி S. தாணு |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
வெளியீடு | 14 ஏப்ரல் 2005 |
அழைக்கப்பட்ட பெயர் | சச்சின் |
- சிவகாசி
நடிகர்கள் | விஜய், அசின், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ் |
இயக்குனர் | பேரரசு |
தயாரிப்பாளர் | A. M. ரத்னம் |
இசையமைப்பாளர் | ஸ்ரீகாந்த் தேவா, தேவா |
வெளியீடு | 01 நவம்பர் 2005 |
அழைக்கப்பட்ட பெயர் | முத்தப்பா (சிவகாசி) |
- ஆதி
நடிகர்கள் | விஜய், த்ரிஷா, விவேக், பிரகாஷ் ராஜ், மணிவண்ணன் |
இயக்குனர் | ரமணா |
தயாரிப்பாளர் | S. A. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 15 ஜனவரி 2006 |
அழைக்கப்பட்ட பெயர் | ஆதிகேசவன் (ஆதி) |