- கண்ணுக்குள் நிலவு
நடிகர்கள் | விஜய், ஷாலினி, காவேரி, சார்லி, தாமு |
இயக்குனர் | ஃபாசில் |
தயாரிப்பாளர் | மோகன் நடராஜன் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 14 ஜனவரி 2000 |
அழைக்கப்பட்ட பெயர் | கௌதம் பிரபாகர் |
- குஷி
நடிகர்கள் | விஜய், ஜோதிகா, ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், விவேக் |
இயக்குனர் | S. J. சூர்யா |
தயாரிப்பாளர் | A. M. ரத்னம் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 19 மே 2000 |
அழைக்கப்பட்ட பெயர் | ஷிவா |
- ப்ரியமானவளே
நடிகர்கள் | விஜய், சிம்ரன், ராதிகா சௌத்தரி, விவேக், வையாபுரி |
இயக்குனர் | K. செல்வ பாரதி |
தயாரிப்பாளர் | C. வெங்கட ராஜு, G. சிவராஜு |
இசையமைப்பாளர் | S. A. ராஜ்குமார் |
வெளியீடு | 26 அக்டோபர் 2000 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
விஜய் நடித்த திரைப்படங்கள்: 2001 – 2010 – Vijay Movies List in Tamil

- ப்ரண்ட்ஸ்
நடிகர்கள் | விஜய், சூர்யா, தேவயாணி, விஜயலக்ஷ்மி, வடிவேலு |
இயக்குனர் | சித்திக் |
தயாரிப்பாளர் | அப்பச்சன் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 14 ஜனவரி 2001 |
அழைக்கப்பட்ட பெயர் | அரவிந்தன் |
- பத்ரி
நடிகர்கள் | விஜய், பூமிகா சாவ்லா, மோனால், விவேக், தாமு |
இயக்குனர் | P. A. அருண் பிரசாத் |
தயாரிப்பாளர் | B. சிவராம கிருஷ்ணா |
இசையமைப்பாளர் | ரமண கோகுலா, தேவி ஸ்ரீ பிரசாத் |
வெளியீடு | 12 ஏப்ரல் 2001 |
அழைக்கப்பட்ட பெயர் | ஸ்ரீ பத்ரிநாத் மூர்த்தி (பத்ரி) |
- சாஜகான்
நடிகர்கள் | விஜய், விஷால், ரிச்சா பல்லோட், விவேக், மீனா |
இயக்குனர் | ரவி |
தயாரிப்பாளர் | R. B. சௌத்தரி |
இசையமைப்பாளர் | மணி ஷர்மா |
வெளியீடு | 14 நவம்பர் 2001 |
அழைக்கப்பட்ட பெயர் | அசோக் |
- தமிழன்
நடிகர்கள் | விஜய், ப்ரியங்கா சோப்ரா, விவேக், ரேவதி, நாசர் |
இயக்குனர் | மஜித் |
தயாரிப்பாளர் | G. வெங்கடேஷ்வரன் |
இசையமைப்பாளர் | D. இமான் |
வெளியீடு | 12 ஏப்ரல் 2002 |
அழைக்கப்பட்ட பெயர் | சூர்யா |
- யூத் (Youth)
நடிகர்கள் | விஜய், சந்தியா, விவேக், மணிவண்ணன், யுகேந்திரன் |
இயக்குனர் | வின்சண்ட் செல்வா |
தயாரிப்பாளர் | T. அஜய் குமார் |
இசையமைப்பாளர் | மணி ஷர்மா |
வெளியீடு | 19 ஜூலை 2002 |
அழைக்கப்பட்ட பெயர் | ஷிவா |
- பகவதி
நடிகர்கள் | விஜய், ரீமா சென், ஜெய், மொனிகா, வடிவேலு |
இயக்குனர் | A. வெங்கடேஷ் |
தயாரிப்பாளர் | K. முரளிதரன், V. சுவாமிநாதன், G. வேணுகோபால் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 04 நவம்பர் 2002 |
அழைக்கப்பட்ட பெயர் | பகவதி |
- வசீகரா
நடிகர்கள் | விஜய், சினேகா, வடிவேலு, மணிவண்ணன், நாசர் |
இயக்குனர் | K. செல்வ பாரதி |
தயாரிப்பாளர் | ஷோட்ஸ் என் ஸ்டில் லிமிடட் (Shots N’ Stills Ltd) |
இசையமைப்பாளர் | S. A. ராஜ்குமார் |
வெளியீடு | 15 ஜனவரி 2003 |
அழைக்கப்பட்ட பெயர் | பூபதி |