- வன்ஸ் மோர் (Once More)
நடிகர்கள் | சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன், அஞ்சு அரவிந்த் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | C. V. ராஜேந்திரன் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 04 ஜூலை 1997 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- நேருக்கு நேர்
நடிகர்கள் | விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, விவேக் |
இயக்குனர் | வசந்த் |
தயாரிப்பாளர் | மணி ரத்னம் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 06 செப்டம்பர் 1997 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- காதலுக்கு மரியாதை
நடிகர்கள் | விஜய், ஷாலினி, சார்லி, சிவகுமார், ஸ்ரீ வித்யா, தாமு |
இயக்குனர் | ஃபாசில் |
தயாரிப்பாளர் | சங்கிலி முருகன், V. ரவிசந்திரன் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 19 டிசம்பர் 1997 |
அழைக்கப்பட்ட பெயர் | ஜீவானந்தம் (ஜீவா) |
- நினைத்தேன் வந்தாய்
நடிகர்கள் | விஜய், ரம்பா, தேவயாணி, செந்தில், சார்லி |
இயக்குனர் | K. செல்வ பாரதி |
தயாரிப்பாளர் | அல்லு அரவிந்த் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 10 ஏப்ரல் 1998 |
அழைக்கப்பட்ட பெயர் | கோகுல கிருஷ்ணன் (கோகுல்) |
- ப்ரியமுடன்
நடிகர்கள் | விஜய், கௌசல்யா, ஜெய் கணேஷ், நாசர், மதன் பாப் |
இயக்குனர் | வின்சண்ட் செல்வா |
தயாரிப்பாளர் | K. முரளிதரன், V. சுவாமிநாதன், G. வேணுகோபால் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 12 ஜூன் 1998 |
அழைக்கப்பட்ட பெயர் | வசந்த் குமார் |
- நிலாவே வா
நடிகர்கள் | விஜய், சுவலக்ஷ்மி, சங்கவி, சார்லி, ரகுவரன் |
இயக்குனர் | A. வெங்கடேஷ் |
தயாரிப்பாளர் | ஷோபா சந்திரசேகர், K. T. குஞ்சுமோன் |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 14 ஆகஸ்ட் 1998 |
அழைக்கப்பட்ட பெயர் | சிலுவை |
- 27. துல்லாத மனமும் துல்லும்
நடிகர்கள் | விஜய், சிம்ரன், தாமு, வையாபுரி, மணிவண்ணன் |
இயக்குனர் | எழில் |
தயாரிப்பாளர் | R. B. சௌத்தரி |
இசையமைப்பாளர் | S. A. ராஜ்குமார் |
வெளியீடு | 29 ஜனவரி 1999 |
அழைக்கப்பட்ட பெயர் | குட்டி |
- என்றென்றும் காதல்
நடிகர்கள் | விஜய், ரம்பா, சார்லி, தாமு, M. N. நம்பியார் |
இயக்குனர் | மனோஜ் பத்நாகர் |
தயாரிப்பாளர் | K. T. குஞ்சுமோன், மனோஜ் பத்நாகர் |
இசையமைப்பாளர் | மனோஜ் பத்நாகர் |
வெளியீடு | 05 மார்ச் 1999 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- நெஞ்சினிலே
நடிகர்கள் | விஜய், இஷா கோப்பிகர், மண்வண்ணன், சோனு சூட் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | S. A. சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 25 ஜூன் 1999 |
அழைக்கப்பட்ட பெயர் | கருணாகரன் |
- மின்சார கண்ணா
நடிகர்கள் | விஜய், மொனிகா கெஸ்டெலினோ, ரம்பா, குஷ்பு |
இயக்குனர் | K. S. ரவிக்குமார் |
தயாரிப்பாளர் | K. R. கங்காதரன் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 09 செப்டம்பர் 1999 |
அழைக்கப்பட்ட பெயர் | கண்ணன் (காசி) |