- ராஜாவின் பார்வையிலே
நடிகர்கள் | விஜய், அஜித்குமார், இந்திரஜா, வடிவேலு, ஜனகராஜ் |
இயக்குனர் | ஜானகி சௌந்தர் |
தயாரிப்பாளர் | S. சௌந்தர பாண்டியன் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 05 ஆகஸ்ட் 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | ராஜா |
- விஷ்ணு
நடிகர்கள் | விஜய், சங்கவி, செந்தில், ஜெய்ஷங்கர், குமரிமுத்து |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | M. பாஸ்கர், B. பாலாஜி பிரபு |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 17 ஆகஸ்ட் 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | விஷ்ணு / கிருஷ்ணா |
- சந்திரலேகா
நடிகர்கள் | விஜய், வனித விஜயகுமார், வடிவேலு, செந்தில், சிந்து |
இயக்குனர் | நம்பிராஜன் |
தயாரிப்பாளர் | N. ஸ்ரீ தேவி |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 23 அக்டோபர் 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | ரஹீம் ரௌத்தர் |
- கோயம்பத்தூர் மாப்பிள்ளை
நடிகர்கள் | விஜய், சங்கவி, கவுண்டமணி, செந்தில், கரண் |
இயக்குனர் | C. ரங்கநாதன் |
தயாரிப்பாளர் | M. S. V. முரளி |
இசையமைப்பாளர் | வித்யாசாகர் |
வெளியீடு | 15 ஜனவரி 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | பாலு |
15 பூவே உனக்காக
நடிகர்கள் | விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், நாகேஷ், சார்லி |
இயக்குனர் | விக்ரமன் |
தயாரிப்பாளர் | R. B. சௌத்தரி |
இசையமைப்பாளர் | S. A. ராஜ்குமார் |
வெளியீடு | 18 பெப்ரவரி 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | ராஜா |
- வசந்த வாசல்
நடிகர்கள் | விஜய், ஸ்வாதி, வடிவேலு, கோவை சரளா |
இயக்குனர் | M. R |
தயாரிப்பாளர் | M.R |
இசையமைப்பாளர் | மாசா, தீனா |
வெளியீடு | 22 மார்ச் 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- மாண்புமிகு மாணவன்
நடிகர்கள் | விஜய், ஸ்வப்ணா பேதி, மணிவண்ணன் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | மாணிக்கம் நாராயணன் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 12 ஏப்ரல் 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | ஷிவராஜ் (ஷிவா) |
- செல்வா
நடிகர்கள் | விஜய், ஸ்வாதி, ரிவா, செந்தில், ரகுவரன் |
இயக்குனர் | A. வெங்கடேஷ் |
தயாரிப்பாளர் | பவித்ரன் |
இசையமைப்பாளர் | சிற்பி |
வெளியீடு | 12 டிசம்பர் 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | செல்வா |
- காலமெல்லாம் காத்திருப்பேன்
நடிகர்கள் | விஜய், டிம்ப்லே, சார்லி, ஸ்ரீ வித்யா, மணிவண்ணன் |
இயக்குனர் | R. சுந்தர்ராஜன் |
தயாரிப்பாளர் | M. G. சேகர், S. சந்தானம் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 14 ஜனவரி 1997 |
அழைக்கப்பட்ட பெயர் | கண்ணன் |
- லவ் டுடே (Love Today)
நடிகர்கள் | விஜய், சுவலக்ஷ்மி, மந்திரா, ஸ்ரீமன், ரகுவரன் |
இயக்குனர் | பாலசேகரன் |
தயாரிப்பாளர் | R. B. சௌத்தரி |
இசையமைப்பாளர் | ஷிவா |
வெளியீடு | 09 மே 1997 |
அழைக்கப்பட்ட பெயர் | கணேஷ் |