இந்திய தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரே விஜய் அவர்கள். “இளைய தளபதி” என ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்ட இவர் தற்போது, ரசிகர்களால் “தளபதி” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். நடிகர் விஜய் அவர்களின் திரைப்பட பட்டியலை (Vijay Movies List in Tamil) பற்றி பார்க்கும் போது அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்துள்ளன.
தளபதி விஜய் (Thalapathy Vijay in Tamil) நடித்த முதல் தமிழ் படம் வெற்றி ஆகும். இப்படம் அவரின் தந்தையான S. A. சந்திரசேகர் அவர்களால் இயக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
எனினும், கதாநாயகனாக விஜய் (Vijay in Tamil) நடித்த முதல் படம் (Vijay first movie in Tamil) நாளைய தீர்ப்பு ஆகும். இப்படத்தையும் S. A. சந்திரசேகர் அவர்களே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாருங்கள் இனி, தளபதி விஜய் நடித்த திரைப்படங்களின் (Vijay Movies List in Tamil) விபரங்களை பார்ப்போம்.
விஜய் நடித்த திரைப்படங்கள்: 1984 – 1990 – Vijay Movies List in Tamil

Vijay Movies List in Tamil
- வெற்றி
நடிகர்கள் | விஜயகாந்த், விஜி, விஜய், M. N. நம்பியார், S. S. சந்திரன் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | P. S. வீரப்பா |
இசையமைப்பாளர் | ஷங்கர் – கணேஷ் |
வெளியீடு | 17 பெப்ரவரி 1984 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- குடும்பம்
நடிகர்கள் | விஜயகாந்த், தேவிஸ்ரீ, விஜய், ஜெய்ஷங்கர், சுஜாதா |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | S. S. நீலகண்டன் |
இசையமைப்பாளர் | கங்கை அமரன் |
வெளியீடு | 22 நவம்பர் 1984 |
அழைக்கப்பட்ட பெயர் | நாரதா |
- நான் சிகப்பு மனிதன்
நடிகர்கள் | ரஜினிகாந்த், K. பாக்கியராஜ், விஜய், அம்பிகா, |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | A. பூர்ணா சந்திர ராவோ |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 12 ஏப்ரல் 1985 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- வசந்த ராகம்
நடிகர்கள் | விஜயகாந்த், சுதா சந்திரன், விஜய், செந்தில், ராதா ரவி |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | M. S. விஸ்வநாதன் |
வெளியீடு | 01 ஆகஸ்ட் 1986 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- சட்டம் ஒரு விளையாட்டு
நடிகர்கள் | விஜயகாந்த், ராதா, விஜய், ஸ்ரீ வித்யா, செந்தில் |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | M. S. விஸ்வநாதன் |
வெளியீடு | 21 அக்டோபர் 1987 |
அழைக்கப்பட்ட பெயர் | ராஜா |
- இது எங்கள் நீதி
நடிகர்கள் | ராம்கி, ராதிகா, விஜய், செந்தில், நிழல்கள் ரவி |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | S. S. நீலகண்டன், ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியீடு | 08 நவம்பர் 1988 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
விஜய் நடித்த திரைப்படங்கள்: 1991 – 2000 – Vijay Movies List in Tamil

Vijay Movies List in Tamil
- நாளைய தீர்ப்பு
நடிகர்கள் | விஜய், கீர்த்தணா, ஸ்ரீ வித்யா, ராதா ரவி, K. R. விஜயா |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | ஷோபா சந்திரசேகர் |
இசையமைப்பாளர் | M. M. ஸ்ரீ லேகா |
வெளியீடு | 04 டிசம்பர் 1992 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- செந்தூரபாண்டி
நடிகர்கள் | விஜய், யுவராணி, விஜயகாந்த், கௌதமி, மனோரமா |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | B. விமல் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 24 டிசம்பர் 1993 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- ரசிகன்
நடிகர்கள் | விஜய், சங்கவி, கவுண்டமணி, செந்தில், மனோரமா |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | B. விமல் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 08 ஜூலை 1994 |
அழைக்கப்பட்ட பெயர் | விஜய் |
- தேவா
நடிகர்கள் | விஜய், ஸ்வாதி, சிவகுமார், மனோரமா, குமரிமுத்து |
இயக்குனர் | S. A. சந்திரசேகர் |
தயாரிப்பாளர் | B. விமல் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியீடு | 17 பெப்ரவரி 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | தேவா |