தளபதி விஜய் அவர்களின் 66 வது திரைப்படமாக உருவாகியுள்ளது வாரிசு. இது ஆக்ஷன் நிறைந்த ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவதோடு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், PVP சினிமா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தில் பல நடிகர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வாசிசு திரைப்படம் (Varisu Movie) ஏறத்தாழ 200 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாயுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில் நடந்துள்ளன.
இதையும் வாசிக்க:
வாரிசு படம் பற்றிய முழு விபரங்களை இனி பார்க்கலாம்.

Varisu Movie
நடிகர்கள் – Varisu Movie
- விஜய்
- ரஷ்மிகா மந்தனா
- R. சரத்குமார்
- ஷாம்
- பிரபு
- ஸ்ரீகாந்த்
- குஷ்பு
- சங்கீதா க்ரிஷ்
- யோகி பாபு
- பிரகாஷ் ராஜ்
- கணேஷ் வெங்கட்ராமன்
- ஜயசுதா
- ஸ்ரீமன்
- VTV கணேஷ்
- நந்தினி ராய்
- சம்யுக்தா ஷண்முகநாதன்
- ஜான் விஜய்
- பாரத் ரெட்டி
- சஞ்சனா சாரதி
இயக்கம் மற்றும் தயாரிப்பு
இயக்குனர் | வம்சி பைடிபல்லி |
இணை இயக்குனர் | ராம்பாபு கொங்கராபி |
தயாரிப்பு நிறுவனம் | ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் ,
PVP சினிமா |
தயாரிப்பாளர் | ராஜு, ஷிரிஷ் |
நிர்வாக தயாரிப்பாளர் | B. ஸ்ரீதர் ராவோ, R. உதயகுமார் |
இணை தயாரிப்பாளர் | ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி, ஸ்ரீ ஹர்ஷிதா |
தயாரிப்பு வடிவமைப்பு | சுனில் பாபு, வைஷ்ணவி ரெட்டி |
எழுத்து
கதை | வம்சி பைடிபல்லி, ஹரி, அஹிஷோர்
சோலொமொன் |
திரைக்கதை | வம்சி பைடிபல்லி, ஹரி, அஹிஷோர்
சோலொமொன் |
வசனம், மேலதிக திரைக்கதை | விவேக் |
இசை
இசையமைப்பாளர் | தமன் S |
பாடல்கள்
பாடல்கள் | பாடலாசிரியர் | பாடியவர்கள் |
ரஞ்சிதமே | விவேக் | விஜய், M. M. மானசி |
தொழினுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் | கார்த்திக் பழனி |
இணை ஒளிப்பதிவாளர் | லோகேஷ் இளையா |
உதவி ஒளிப்பதிவாளர் | சரத் கிரிஷ்ணா, R. யாதவன்
சுப்பிரமணியம், தியாகு G, சந்தீப் பாபட்லா, விவியன் புல்லான் |
இரண்டாவது கேமரா இயக்குனர் | N. V. ரெட்டி |
படத்தொகுப்பாளர் | பிரவின் K. L. |
இணை படத்தொகுப்பாளர் | M. சந்தீப் |
புகைப்படப்பிடிப்பாளர் | D. மனெக்ஷா |
காட்சி விளைவுகள் துறை (Visual Effects (VFX))
நிறுவனம் | ஸ்டேஜ் அன்ரியல் ப்ரைவட்லிமிடட்
(Stage Unreal Pvt Ltd) |
காட்சி விளைவுகள் | யுகாந்தர் |
மேற்பார்வையாளர் | ஸ்ரீநிவாஸ் மோகன் |
தயரிப்பாளர் | மனோஜ் பரமஹம்சா |
டிஜிட்டல் கேமரா வடிவமைப்பாளர் | G. பாலாஜி |
மெய்நிகர் (Virtual) ஒளிப்பதிவாளர் | ராம் |
நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி
நடன இயக்குனர் | ராஜ சுந்தரம், ஷோபி, ஜானி |
சண்டைப்பயிற்சியாளர் | ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின், திலிப்
சுப்பராயன் |
ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை
ஆடை வடிவமைப்பாளர் | தீபாலி நூர், அகாங்ஷீ சோப்ரா |
ஒப்பனை | P. நாகராஜன் |
வெளியீடு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல்
வெளியீடு | 12 ஜனவரி 2023 |
விநியோகம் | செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ
(Seven Screen Studio) |
விளம்பர வடிவமைப்பு | கோபி பிரசன்னா |
புகைப்டங்கள் – Varisu Movie 
பாடல்கள் – Varisu Movie