இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

நட்பே துணை புதுமுக இயக்குநர் D.பார்த்திபன் தேசிங்கு என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை படமாகும். இப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, அனகா, கரு பழனியப்பன், RJ விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கௌசல்யா மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் சிங்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 4 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. குப்பத்து […]

Continue Reading