ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்

இந்திய திரையுலகில் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் தான் இயக்குநர் ஷங்கரின் 2.0. இது முற்றிலும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் டேனி டென்சோன்ங்பா (Danny Denzongpa) ஆகியோரின் நடிப்பில் உருவான எந்திரன் என்ற திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தான் இந்த 2.0. எந்திரனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. நடிகர்கள் ரஜின்காந்த் (Rajinikanth) அக்ஷய்குமார் (Akshay Kumar) […]

Continue Reading

இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும்

இந்திய சினிமாவானது உலக சினிமாவிற்கு இணையாக தற்போது வளர்ந்து வருகிறது. இந்திய சினிமாவிலுள்ள கலைஞர்களின் அபார திறமைகள் தான் இதற்கு காரணம். பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் உலக நாடுகளில் திரையிடப்படுவதால் அவற்றை ரசிக்கும் பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டார்கள். அதுமட்டுமன்றி இந்திய நடிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதும் இந்திய கலைஞர்கள் உலக சினிமாக்களில் பணியாற்றுவதும் மிகவும் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இந்திய சினிமாவில் ஏராளமான மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இந்திய திரைப்படங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் உலக அளவில் […]

Continue Reading