உலக கால்பந்து பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

உலகத்தில் வாழும் அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறதொன்றாக மாறிவிட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு. உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் விளையாட்டாக உருவாகியுள்ளது. கால்பந்து விளையாட்டின் ஆரம்பம் உலகின் மிகவும் பிடித்தமான விளையாட்டான கால்பந்தின் சமகால வரலாறு 1863 […]

Continue Reading