பேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்

பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும் வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. பேஸ்புக்கில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றி இனி விரிவாக பார்ப்போம். நன்மைகள் இலவசம் […]

Continue Reading

பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

பேஸ்புக் எனும் முகப்புத்தகத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகவும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய தளமாகவும் மாறிவிட்டது பேஸ்புக். சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதோடு செய்திகளை சீக்கிரமாகவும் இலகுவாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் சந்தைப்படுத்தலில் மிக முக்கியமான பங்கு பேஸ்புக்கிற்கு உண்டு. நன்மைகள் அதிகமாக இருந்தாலும்கூட பிரதிகூலங்களும் அதிகம் உள்ளன. இனி பேஸ்புக் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம். ஆரம்பம் ஹார்வர்ட் […]

Continue Reading

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing)

உலகில் தற்போது எல்லாமே தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணனிமயமாக்கப்படுகிறது. அது உண்மையிலேயே நமது தேவைகளையும் விருப்பங்களையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும், மிகவும் இலகுவான முறையில் நமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உதவியாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் சந்தைப்படுத்தல் என்பது வாய் மூலமாக பிரசாரம் செய்வது, கையேடுகள் (Handouts) அச்சிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்குவது, விற்பனைக்கான முன்னேற்ற முறைகளை (Promotions) கையால்வது போன்றவாறு செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் எளிய முறைதான் […]

Continue Reading