விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக […]

Continue Reading

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்

இசை என்பது நமது வாழ்வில் ஒரு இன்றியமையாத உணர்வாக மாறிவிட்டது. இசைக்கு மயங்காதோர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அவ்வாறு இந்திய இசை வரலாற்றிலே தனித்தன்மை வாய்ந்த இசையை வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வாழ்வில் வெற்றி கண்டவர் தான் நமது இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள். இவரது இசையை கேட்டு ரசிக்காதவர் எவருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினரும் மயங்கும் வகையில் […]

Continue Reading

M.S தோனி கடந்து வந்த பாதை

M.S தோனி என பொதுவாக அழைக்கப்படும் மஹெந்திர சிங் தோனி இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தரத்தை முதலிடத்துக்கு கொண்டுவர மிகவும் பாடுபட்டார். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் (Test) போட்டிகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணி தலைவராக கடமை புரிந்தார். இவர் சிறந்த […]

Continue Reading

நடிகர் சூர்யா பற்றிய ஒரு பார்வை

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தனது வேறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் தெரிவு செய்யும் கதைகளே இதற்கு காரணம். ஏனென்றால் ஒரே மாதிரி அல்லாது வேறுபட்ட கதாப்பாத்திரங்களையுடைய கதைகளை தெரிவு செய்து நடிக்கின்றமையால் ஆகும். அதுமட்டுமல்லாமல் கதையின் கதாப்பாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றி அந்த கதாப்பாத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதற்காக கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். பிறப்பு சூர்யா 1975 […]

Continue Reading