அஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள். தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே கொடுத்து வருவதோடு தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த விஸ்வாசத்தை காப்பாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்தவகையில் நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவாவின் வெற்றி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது விஸ்வாசம். நடிகர்கள் அஜித்குமார் நயன்தாரா ஜகபதி பாபு அனிகா விவேக் தம்பி ராமைய்யா யோகி பாபு போஸ் வெங்கட் […]

Continue Reading