உலகின் மிக உயரமான 10 கட்டிடங்கள் 2022
தற்போதைய காலகட்டத்தில் உலகில் அனைத்திலுமே போட்டி நிலவுகிறது. சிறிய விடயங்களிலிருந்து பெரிய விடயங்கள் வரை எல்லாவற்றிலும் போட்டி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் உலகில் உயரமான கட்டிடங்கள் (Tallest Buildings) என்ற அடிப்படையிலும் போட்டி நிகழ்கிறது. தனது நாட்டை உலகளாவிய ரீதியில் பெருமைபட வைக்கும் ஒரு நோக்கமாகவும் இது அமைகிறது. உலகில் அதிக உயரமான கட்டிடங்களை கொண்ட நாடு சீனா ஆகும். உலகின் முதல் 10 உயரமான கட்டிடங்களின் (Tallest Buildings) விபரங்ளை இனி பார்க்கலாம். 10. சீனா …