Skip to content

Smart Tamil Trend

Trending Now

Google Search

லியோ திரைப்படம் | Leo Movie

Leo Movie
Spread the love

தளபதி விஜய் அவர்களின் 67 வது படமான லியோ திரைப்படத்தில் (Leo Movie) மீண்டும் லோகேஷ் கனகராஜ் கைக்கோர்த்துள்ளார். இதற்கு முன்னதாக, இவர்கள் இருவரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியிருந்தார்கள்.

லியோ திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் S. S. லலித்குமார் அவர்கள் தயாரிக்கிறார்.

இது ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களில் நிகழ்ந்துள்ளன.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதனால், இதன் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதையும் வாசியுங்கள்:

லியோ திரைப்படம் (Leo Movie Tamil) பற்றிய முழு விபரங்களை கீழே பார்க்கலாம்.

Leo Movie
Leo Movie

நடிகர்கள்

  • விஜய்
  • த்ரிஷா
  • சஞ்சய் தத்
  • அர்ஜூன்
  • பிரியா ஆனந்த்
  • கௌதம் வாசுதேவ் மேனன்
  • மிஷ்கின்
  • மன்சூர் அலிகான்
  • மனோ பாலா
  • மேத்யூ தாமஸ்
  • சாண்டி மாஸ்டர்
  • மதுசூதன் ராவோ
  • பாபு அந்தோணி
  • அபிராமி வெந்கடாசலம்
  • ஜோர்ஜ் மர்யான்

இயக்கம் மற்றும் தயாரிப்பு

இயக்குனர்லோகேஷ் கணகராஜ்
இணை இயக்குனர்சந்தோஷ் கிரிஷ்ணன், சத்யா, ரோஹித் பரமகுரு, இம்மானுவேல் பிரகாஷ்
தயாரிப்பு நிறுவனம்செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ
தயாரிப்பாளர்S. S. லலித் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்ராம்குமார் பாலசுப்ரமணியம்
இணை தயாரிப்பாளர்ஜகதிஷ் பழனிசாமி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்K. T. S. ஸ்வாமிநாதன்

எழுத்து

கதை
திரைக்கதை
வசனம்லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீராஜ் வைத்தி

இசை

இசையமைப்பாளர்அனிருத் ரவிசந்தர்
ஒலி கலவை (Sound Mixing)கண்ணன் கணபத்
ஒலி விளைவுகள் (Sound Effects)
ஒலி வடிவமைப்பு (Sound Designer)சிங்க் சினிமா (SYNC Cinema)

பாடல்கள்

பாடல்கள்பாடலாசிரியர்பாடியவர்கள்
ப்ளடி ஸ்வீட்ஹைசன்பெர்க் (Heisenberg)அனிருத் ரவிசந்தர், சித்தார்த் பஸ்ரூர்

தொழினுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர்மனோஜ் பரமஹம்சா
இணை ஒளிப்பதிவாளர்
உதவி ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்பிலோமின்ராஜ்
இணை படத்தொகுப்பாளர்
புகைப்படப்பிடிப்பாளர்D. மனெக்ஷா
கலை இயக்குனர்N. சதீஸ் குமார்

காட்சி விளைவுகள் துறை (Visual Effects (VFX))

நிறுவனம்அல் சாரா VFX அண்ட் அனிமேஷன் ஸ்டூடியோ (Al Zhara VFX and Animation Studio) ஸ்கைஹை VFX ஸ்டூடியோ (SkyHigh VFX Studio)
VFX மேற்பார்வையாளர்   மனேஸ் H.
மெய்நிகர் தயாரிப்பு நிறுவனம்ஸ்டேஜ் அன்ரியல் ப்ரைவட் லிமிடட் (Stage Unreal Pvt Ltd)
தயாரிப்பு VFX மேற்பார்வையாளர்ஸ்ரீநிவாஸ் மோகன்
தயரிப்பாளர்மனோஜ் பரமஹம்சா
டிஜிட்டல் சினிமா வடிவமைப்பாளர்G. பாலாஜி
மெய்நிகர் (Virtual) ஒளிப்பதிவாளர்ராம் அருண் ராஜ்
தொழினுட்ப கலைஞர்சலாஹுதீன் M.

நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி

நடன இயக்குனர்தினேஷ்
சண்டைப்பயிற்சியாளர்அன்பறிவு

ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை

ஆடை வடிவமைப்பாளர்பல்லவி சிங், ஏகா லக்கானி, பிரவின் ராஜா
ஒப்பனைசெரினா டிக்சேரியா (Serina Tixeria)

வெளியீடு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல்

வெளியீடு19 அக்டோபர் 2023
விநியோகிஸ்தர்
சந்தைப்படுத்தல்
விளம்பர வடிவமைப்புகோபி பிரசன்னா
மக்கள் தொடர்புரியாஸ் K அஹ்மட்

புகைப்படங்கள்

Leo Movie
Leo Movie
Leo Movie
Leo Movie
Leo Movie

ட்ரெய்லர் மற்றும் டீசர்

மேலும் சில பயனுள்ள தகவல்கள்:


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *