ஜெயிலர் (Jailer) ஒரு ஆக்ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் (Jailer Movie) சூப்பர்ஸ்டார் அவர்களின் 169 வது திரைப்படமாகும். இது நெல்சனுடன் ரஜினி அவர்கள் இணைந்து பணியாற்றும் 1 வது திரைப்படமாகும்.
எனினும், இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத்துடன் நெலசன் பணியாற்றும் 4 வது படம் இதுவாகும்.
இப்படம் பற்றி முதன் முறையாக 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன், இப்படத்திற்கான படபிடிப்புகள் கடலூர், ஜெய்சால்மர், மங்களூர், சாலக்குடி போன்ற இடங்களில் நடந்துள்ளன.
நடிகர்கள்
- ரஜினிகாந்த்
- மோகன்லால்
- ஜேக்கி ஸ்ரப்
- தமன்னா
- மிர்னா
- ரம்யா கிரிஷ்ணன்
- ஷிவ ராஜ்குமார்
- யோகி பாபு
- ரெடின் கிங்ஸ்லி
- வசந்த் ரவி
- விநாயகன்
- சுனில்
- ஜாஃபர் சாதிக்
- சது கோகிலா
இயக்கம் மற்றும் தயாரிப்பு
இயக்குனர் | நெல்சன் |
இணை இயக்குனர் |
– |
தயாரிப்பு நிறுவனம் | சன் பிக்சர்ஸ் |
தயாரிப்பாளர் | கலாநிதி மாறன் |
நிர்வாக தயாரிப்பாளர் | ராஜா ஸ்ரீதர் |
இணை தயாரிப்பாளர் | ஹரி விஷ்ணு |
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் | D. ரமேஷ் குச்சிராயர் |
எழுத்து
கதை | – |
திரைக்கதை | நெல்சன் |
வசனம் | – |
இசை
இசையமைப்பாளர் | அனிருத் |
ஒலி கலவை (Sound Mixing) | சுரேன் G. |
ஒலி வடிவமைப்பு (Sound Design) | சுரேன் G. – S. அழிகியகூத்தன் |
பாடல்கள்
பாடல்கள் | பாடலாசிரியர் | பாடியவர்கள் |
– | – | – |
தொழினுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் | விஜய் கார்த்திக் கண்ணன் |
இணை ஒளிப்பதிவாளர் | – |
உதவி ஒளிப்பதிவாளர் | – |
இரண்டாவது கேமரா இயக்குனர் | – |
படத்தொகுப்பாளர் | R. நிர்மல் |
இணை படத்தொகுப்பாளர் | – |
புகைப்படப்பிடிப்பாளர் | V. சிற்றரசு |
கலை இயக்குனர் | D. R. K. கிரண் |
வர்ண கலைஞர் | நவின் ஷெட்டி |
காட்சி விளைவுகள் துறை (Visual Effects (VFX))
நிறுவனம் | க்லோஸ் கிரியேடிவ் போஸ்ட்
(Gloss Creative Post) |
காட்சி விளைவுகள் | – |
மேற்பார்வையாளர் | – |
தயரிப்பாளர் | – |
டிஜிட்டல் கேமரா வடிவமைப்பாளர் | – |
மெய்நிகர் (Virtual) ஒளிப்பதிவாளர் | – |
நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி
நடன இயக்குனர் | – |
சண்டைப்பயிற்சியாளர் | ஸ்டண்ட் சிவா |
ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை
ஆடை வடிவமைப்பாளர் | பல்லவி சிங், ஹபீஸ் |
ஒப்பனை | C. ஹரிநாத் |
வெளியீடு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல்
வெளியீடு | – |
விநியோகிஸ்தர் | – |
சந்தைப்படுத்தல் | – |
விளம்பர வடிவமைப்பு | கபிலன் |
மக்கள் தொடர்பு | ரியாஸ் K. அஹ்மத் |
புகைப்படங்கள்
ட்ரெய்லர் மற்றும் டீசர்
இதையும் வாசிக்க:
மேலும் சில பயனுள்ள தகவல்கள்: