Skip to content

Smart Tamil Trend

Trending Now

Google Search

இந்தியா vs தென் ஆபிரிக்கா டி20 தொடர் – 2022

India vs South Africa
Spread the love

இந்திய, தென் ஆபிரிக்க (India vs South Africa) அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டிகள் இவ்வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India (BCCI)) இந்த சுற்றுலாவிற்கான அட்டவணையை உறுதி செய்தது.

இந்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக KL ராகுல் செயல்படுகிறார். அதேபோல, தென் ஆபிரிக்க அணித் தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷாப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக தெரிவிக்கப்பட்ட அதேவேளை, குயிண்டன் டீ காக் தென் ஆபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளராக செயற்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

  1. KL ராகுல் (KL Rahul)
  2. ரிஷாப் பண்ட் (Rishabh Pant)
  3. ருதுராஜ் கெய்க்வட் (Ruturaj Gaikwad)
  4. ஸ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer)
  5. தினேஷ் கார்த்திக்  (Dinesh Karthik)
  6. இஷான் கிஷான் (Ishan Kishan)
  7. ஹார்டிக் பாண்டியா (Hardik Pandya)
  8. வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer)
  9. புவ்னேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar)
  10. தீபக் ஹூடா (Deepak Hooda)
  11. ஹர்ஷல் படேல் (Harshal Patel)
  12. யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal)
  13. ரவி பிஷ்னொய் (Ravi Bishnoi)
  14. அவேஷ் கான் (Avesh Khan)
  15. உம்ரான் மாலிக் (Umran Malik)
  16. அக்ஷர் படேல் (Axar Patel)
  17. குல்தீப் யாதவ் (Kuldeep Yadav)
  18. அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh)

 

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள்

  1. டெம்பா பபுமா (Temba Bavuma)
  2. ஐடெண் மார்க்ரம் (Aiden Markram)
  3. ரசீ வென் டீர் துசேன் (Rassie van der Dussen)
  4. குயிண்டன் டீ காக் (Quinton de Kock)
  5. ரீஸா ஹேண்ட்ரிக்ஸ் (Reeza Hendricks)
  6. ஹெயின்ரிச் க்ளாசென் (Heinrich Klaasen)
  7. டேவிட் மில்லர் (David Miller)
  8. மார்கோ ஜென்சென் (Marco Jansen)
  9. வயின் பார்னெல் (Wayne Parnell)
  10. ட்வைன் ப்ரெடோரியஸ் (Dwaine Pretorius)
  11. கேஷவ் மஹாராஜ் (Keshav Maharaj)
  12. லுங்கி ந்கிடி (Lungi Ngidi)
  13. டப்ரய்ஸ் ஷாம்சி (Tabraiz Shamsi)
  14. அண்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje)
  15. காகிசோ ரபடா (Kagiso Rabada)
  16. ட்ரிஸ்டண் ஸ்டூப்ப்ஸ் (Tristan Stubbs)

 

போட்டிகள் பற்றிய விபரங்கள்

போட்டி

திகதி நேரம்

மைதானம்

1

09-06-2022

19:30

அருண் ஜெய்ட்லே மைதானம், டில்லி

Arun Jaitley Stadium, Delhi

2

12-06-2022

19:30

பரபாடி மைதானம், கட்டாக்

Barabati Stadium, Cuttack

3

14-06-2022

19:30

Dr. Y.S. ராஜசேகர ரெட்டி சர்வதேச

கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டிணம்

Dr. Y. S. Rajasekhara Reddy International Cricket

Stadium, Visakhapatnam

4

17-06-2022

19:30

சௌரஷ்த்ரா கிரிக்கெட் சங்க மைதானம்,

ராஜ்கோட்

Saurashtra Cricket Association Stadium, Rajkot

5

19-06-2022

19:30

M. சின்னசுவாமி மைதானம் பேங்களூர்

M. Chinnaswamy Stadium, Bangalore

இந்திய, தென் ஆபிரிக்க (India vs South Africa) அணிகளுக்கிடையிலான இந்த தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு அணிகளுக்கும் எமது மனமார்ந்த முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

இதையும் வாசிக்க: 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *