மரக்கறிகளில் உள்ள மருத்துவ குணங்கள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மரக்கறிகள் (Vegetables) தான் அதிகம் பங்கு வகிக்கின்றன. ஏனென்றால், உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் அளிப்பதோடு நோய்களிலிருந்து நம்மை காப்பதாலும் ஆகும். ஒவ்வொரு மரக்கறியிற்கும், ஒவ்வொரு விசேட மருத்துவ தன்மை கொண்ட குணங்கள் உண்டு. எனினும், தற்போதை காலகட்டத்தில் விளைச்சலை அதிகமாக பெற பல வகையான இரசாயண உரங்களையும் கிருமிநாசின்களையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றால் விளைச்சல் அதிகமாகுமே தவிர, உடலுக்கு நன்மை கிடைக்காது. முடிந்தவரை, நாம் சேதன மரக்கறிகளை (Organic Vegetables) …