10 types of foods that boost immunity » நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்

தற்போதைய அவசர வாழ்க்கை முறையினாலும், சரியாக ஆரோக்கியத்தை பேணாமல் இருப்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சீக்கிரமாக நோய்க்கு உட்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும். இக்காலத்தில் பலவகையான நோய்கள் புதிது புதிதாக பரவிய வண்ணம் உள்ளன. அதற்கு ஒரு சிறந்த தீர்வு என்னவென்றால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மாத்திரமே. நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினமும் உட்கொண்டாலே …

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள் Read More »