Vision Disorder

பார்வை கோளாறு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

இக்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான நோயாக பார்வை கோளாறு (Vision Disorder) உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் சாதனங்களின் (Digital Devices) பாவணை அதிகரித்தமையே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக டிஜிட்டல் சாதனங்களுடன் தான் நாட்களை கழிக்கிறார்கள். இதனால் கண் பார்வை (Eye Vision) குறைபாட்டுடன் வேறு சில நோய்களுக்கும் உள்ளாகிறார்கள். இனி அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம். பொதுவாக மக்கள் …

பார்வை கோளாறு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் Read More »