Smart Tamil Trend

Trending Now

Google Search

Full details of the resuming IPL » மீண்டும் ஆரம்பிக்கும் IPL பற்றிய முழுவிபரங்கள்

மீண்டும் ஆரம்பிக்கும் IPL பற்றிய முழுவிபரங்கள்

Spread the love

சுறுக்கமாக ஐ.பி.எல் (IPL) எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) ஆனது அனைத்து நாட்டவர்களாலும் விரும்பிப்பார்க்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது.

பல நாட்டு வீரர்கள் ஒரு அணியாக விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

IPL 2021 ஆனது IPL வரிசையின் 14 வது போட்டித் தொடராகும்.

அதன்படி, இம்முறை 8 அணிகள் பங்குபற்றியதோடு மொத்தமாக 60 போட்டிகளை நடத்த பட்டியல்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் வாசிக்க: 2021 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் பற்றிய முழுவிபரங்கள்

2021 ஆம் ஆண்டின் IPL போட்டிகளானது கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அவ்வாறு, ஆரம்பிக்கப்பட்டு போட்டிகள் மே மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெற்றன.

அதன் பின்பு, கொவிட் 19 பரவல் காரணமாக மே மாதம் 4 ஆம் திகதி போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன.

அச்சமயத்தில், பட்டியல்படுத்தப்பட்டிருந்த 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்துமுடிந்திருந்ததோடு 31 போட்டிகள் நடத்துவதற்காக மீதம் இருந்தன.

மே மாதம் 29 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது (Board of Control for Cricket in India (BCCI)) மீதமுள்ள போட்டிகள் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (United Arab Emirates) நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி, ஜூலை 25 ஆம் திகதி போட்டிகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டது.

2021 இற்கான IPL அணிகள் மற்றும் தலைவர்கள் பற்றிய விபரங்கள்

அணி

தலைவர்

டெல்லி கெபிடல்ஸ்

(Delhi Capitals)

ரிஷாப் பண்ட்

(Rishabh Pant)

சென்னை சூப்பர் கிங்ஸ்

(Chennai Super Kings)

மகேந்திரசிங் தோனி

(Mahendra Singh Dhoni)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

(Royal Challengers Bangalore)

விராட் கோலி

(Virat Kohli)

மும்பை இந்தியன்ஸ்

(Mumbai Indians)

ரோஹித் சர்மா

(Rohit Sharma)

ராஜஸ்தான் ரோயல்ஸ்

(Rajasthan Royals)

சஞ்சு சம்சன்

(Sanju Samson)

பஞ்சாப் கிங்ஸ்

(Punjab Kings)

K.L ராகுல்

(K.L Rahul)

கல்கத்தா நைட் ரைடர்ஸ்

(Kolkata Knight Riders)

இயோன் மோர்கன்

(Eoin Morgan)

சன்ரைசெர்ஸ் ஹைதராபாத்

(Sunrisers Hyderabad)

டேவிட் வார்ணர் மற்றும்

கேன் வில்லியம்சன்

(David Warner and Kane Williamson)

 

நடந்து முடிந்த போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள்

மைதானம்

இடம்

இருக்கைகள்

அருண் ஜைட்லீ மைதானம்

(Arun Jaitley Stadium)

டெல்லி

41,000

நரேந்திர மோடி மைதானம்

(Narendra Modi Stadium)

அகமதாபாத்

132,000

வான்கடே மைதானம்

(Wankhede Stadium)

மும்பை

33,000

M.A சிதம்பரம் மைதானம்

(M.A Chidambaram Stadium)

சென்னை

39,000

 

இனி போட்டிகள் நடக்கவிருக்கும் மைதானங்கள்

ஐக்கிய அரபு இராச்சியம்

மைதானம்

இடம்

இருக்கைகள்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

(Dubai International Cricket Stadium)

துபாய்

25,000

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்

(Sharjah Cricket Stadium)

ஷார்ஜா

16,000

ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம்

(Sheikh Zayed Cricket Stadium)

அபுதாபி

(Abu Dhabi)

20,000

 

நடந்து முடிந்த போட்டிகளின்படி புள்ளி விபரங்கள்

 

அணி

போ

வெ

தோ

பு

நி.ஓ.ச

1

டெல்லி கெபிடல்ஸ்

8

6

2

12

0.547

2

சென்னை சூப்பர் கிங்ஸ்

7

5

2

10

1.263

3

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

7

5

2

10

-0.171

4

மும்பை இந்தியன்ஸ்

7

4

3

8

0.062

5

ராஜஸ்தான் ரோயல்ஸ்

7

3

4

6

-0.190

6

பஞ்சாப் கிங்ஸ்

8

3

5

6

-0.368

7

கல்கத்தா நைட் ரைடர்ஸ்

7

2 5 4

-0.494

8

சன்ரைசெர்ஸ் ஹைதராபாத்

7

1 6 2

-0.623

 

நடக்கவிருக்கும் போட்டிகள் பற்றிய விபரங்கள்

போ

திகதி நேரம்

அணிகள்

30

19-09-2021 19:30 சென்னை சூப்பர்

கிங்ஸ்

V

மும்பை இந்தியன்ஸ்

31

20-09-2021 19:30 கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

V

ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

32

21-09-2021 19:30 பஞ்சாப் கிங்ஸ் V

ராஜஸ்தான்

ரோயல்ஸ்

33

22-09-2021

19:30

டெல்லி கெபிடல்ஸ்

V

சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

34

23-09-2021 19:30 மும்பை இந்தியன்ஸ் V

கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

35

24-09-2021 19:30 ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

V

சென்னை சூப்பர்

கிங்ஸ்

36

25-09-2021 15:30 டெல்லி கெபிடல்ஸ் V

ராஜஸ்தான்

ரோயல்ஸ்

37

25-09-2021 19:30 சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

V

பஞ்சாப் கிங்ஸ்

38

26-09-2021 15:30 சென்னை சூப்பர்

கிங்ஸ்

V கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

39

26-09-2021 19:30 ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

V

மும்பை இந்தியன்ஸ்

40

27-09-2021 19:30 சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

V

ராஜஸ்தான்

ரோயல்ஸ்

41

28-09-2021 15:30 கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

V

டெல்லி கெபிடல்ஸ்

42

28-09-2021 19:30 மும்பை இந்தியன்ஸ் V

பஞ்சாப் கிங்ஸ்

43

29-09-2021 19:30 ராஜஸ்தான்

ரோயல்ஸ்

V

ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

44

30-09-2021 19:30 சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

V

சென்னை சூப்பர்

கிங்ஸ்

45

01-10-2021 19:30 கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

V

பஞ்சாப் கிங்ஸ்

46

02-10-2021 15:30 மும்பை இந்தியன்ஸ் V

டெல்லி கெபிடல்ஸ்

47

02-10-2021 19:30 ராஜஸ்தான்

ரோயல்ஸ்

V

சென்னை சூப்பர்

கிங்ஸ்

48

03-10-2021 15:30 ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

V

பஞ்சாப் கிங்ஸ்

49

03-10-2021 19:30 கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

V

சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

50

04-10-2021 19:30 டெல்லி கெபிடல்ஸ் V

சென்னை சூப்பர்

கிங்ஸ்

51

05-10-2021 19:30 ராஜஸ்தான்

ரோயல்ஸ்

V

மும்பை இந்தியன்ஸ்

52

06-10-2021 19:30 ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

V

சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

53

07-10-2021 15:30 சென்னை சூப்பர்

கிங்ஸ்

V

பஞ்சாப் கிங்ஸ்

54

07-10-2021 19:30 கல்கத்தா நைட்

ரைடர்ஸ்

V

ராஜஸ்தான்

ரோயல்ஸ்

55

08-10-2021 15:30 சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

V

மும்பை இந்தியன்ஸ்

56

08-10-2021 19:30 ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

V டெல்லி கெபிடல்ஸ்

 

இறுதிப்போட்டிக்கு தகுதியான அணிக்கான போட்டிகள்

போ

திகதி நேரம்

அணிகள்

57

10-10-2021 19:30 தகுதி பெற்ற அணி 1 V

தகுதி பெற்ற அணி 2

58

11-10-2021 19:30 தகுதி பெற்ற அணி 3 V

தகுதி பெற்ற அணி 4

 

இறுதி போட்டிக்கு தகுதியான இரண்டாவது அணிக்கான போட்டி  

போ

திகதி நேரம்

அணிகள்

59

13-10-2021 19:30 போட்டி 57 இல்

தோற்ற அணி

V

போட்டி 58 இல்

வென்ற அணி

 

இறுதி போட்டி

போ

திகதி நேரம்

அணிகள்

60

15-10-2021 19:30 இறுதி போட்டிக்கு

தகுதியான அணி 1

V

இறுதி போட்டிக்கு

தகுதியான அணி 2

 

02 மே 2021 திகதியின்படி அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் விபரங்கள்

வீரர்

அணி போ 50ள் 100ள் 4ள்

6ள்

ஷிகார் தவான்

(Shikhar Dhawan)

டெல்லி

கெபிடல்ஸ்

8

380 3 0 43

8

KL ராகுல்

(KL Rahul)

பஞ்சாப் கிங்ஸ்

7

331 4 0 27

16

பாஃப் டுப்ளேசிஸ்

(Faf du Plessis)

சென்னை

சூப்பர் கிங்ஸ்

7

320 4 0 29

13

ப்ரித்வி ஷா

(Prithvi Shaw)

டெல்லி

கெபிடல்ஸ்

8

308 3 0 37

12

சஞ்சு சம்சன் ராஜஸ்தான்

ரோயல்ஸ்

7

277 0 1 26

11

 

02 மே 2021 திகதியின்படி அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்களின் விபரங்கள்

வீரர்

அணி போ வி 4வி

5வி

ஹர்ஷல் படேல்

(Harshal Patel)

ரோயல் செலஞ்சர்ஸ்

பெங்களூர்

7

17 0

1

அவேஷ் கான்

(Avesh Khan)

டெல்லி

கெபிடல்ஸ்

8

14 0

0

க்ரிஸ் மொரிஸ்

(Chris Morris)

ராஜஸ்தான்

ரோயல்ஸ்

7

14 1

0

ராகுல் சஹார்

(Rahul Chahar)

மும்பை இந்தியன்ஸ்

7

11 1

0

ரஷித் கான்

(Rashid Khan)

சன்ரைசெர்ஸ்

ஹைதராபாத்

7

10 0

0

 

2021 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வீரர்களுக்கான ஏலவிற்பனை இடம்பெற்றது.

இதன்போது, க்ரிஸ்மொரிஸ் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டார்.

அவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 16.25 கோடி இந்திய ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டார்.

அதேபோல், அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட இந்திய வீரர் க்ரிஷ்ணப்பா கௌதம் (Krishnappa Gowtham) ஆவார்.

இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.25 கோடி இந்திய ரூபாய்க்கு கொள்வனவு செய்தது.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் IPL போட்டிகளுக்காக பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வருடத்தின் ஆரம்பத்தில் இடப்பெற்ற போட்டிகள் இடைநிறுத்தப்பட்டதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு அணியின் வீரர்களும் தனது அணியின் வெற்றிக்காக சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

இக்கட்டுரையை அனைவருக்கும் பகிரவும்


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *