Smart Tamil Trend

Trending Now

Google Search

Personality

Vikram Life History in Tamil

சீயான் விக்ரம் வாழ்க்கை வரலாறு | Chiyaan Vikram Life History in Tamil

இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பால் தன்னை நிரூபித்துக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தெரிவுசெய்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதுடன், அவரின் நடிப்பாற்றலையும் நன்கு வெளிக்காட்டுகிறது. ஒரு கதை தெரிவு செய்தால் அதன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அக்கதாபாத்திரமாகவே மாறுகிறார் நடிகர் விக்ரம் (Vikram in Tamil). இனி, நடிகர் விக்ரமின் வாழ்க்கை வரலாறு (Vikram Life History in Tamil) பற்றி பார்ப்போம். பிறப்பு மற்றும் குடும்பம் – …

சீயான் விக்ரம் வாழ்க்கை வரலாறு | Chiyaan Vikram Life History in Tamil Read More »

Ajith Kumar

அஜித் குமாரின் வாழ்க்கை பயணம்

இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வளர்ந்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஒரு கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் “அல்டிமேட் ஸ்டார் (Ultimate Star)” என சிறப்பு பெயர் கொண்ட இவர் தனது ரசிகர்களால் …

அஜித் குமாரின் வாழ்க்கை பயணம் Read More »

Life journey of actor Karthi » நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு  நடிகர் தான் கார்த்தி அவர்கள். அவரது முழுப்பெயர் கார்த்திக் சிவகுமார். எனினும், அவர் பொதுவாக கார்த்தி என்றே அழைக்கப்படுகிறார். கார்த்தி அவர்களின் நடிப்பானது, ஒரு நடிகன் என்பதையும் தாண்டி நமக்கு நன்கு தெரிந்த நண்பன் போல அல்லது நமது குடும்பத்தில் ஒருவர் போல மிகவும் இயல்பாக இருக்கும். அதனால்தான், அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. அத்துடன், நடிகர் கார்த்தி தெரிவு செய்யும் கதைகளும் அவரின் இயல்பான …

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம் Read More »

Thalapathi Vijay » நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் என கூறலாம். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர், பின்னணி பாடகர், கொடையாளியாவார். ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சுருக்கமாக விஜய் என அழைக்கப்படுகிறார். மேலும் ரசிகர்கள் இவரை தளபதி என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் …

நடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் Read More »

The success journey of young music director » இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

இந்திய தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் அனிருத் ரவிசந்தர் ஆவார். மிக சிறிய வயதில் புகழின் உச்சிக்கே சென்றவர் என்று சொல்லலாம். தனது இசையால் இளைஞர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவரது இசை ஒரு வித்தியாசமான பாணியில் அமைக்கப்படுவதே இதற்கு காரணம். இவர் கடந்து வந்த வெற்றிப் பயணத்தை பற்றி இனி பார்ப்போம். பிறப்பு அனிருத் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சென்னையில் …

இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம் Read More »

Vijay Sethupathi » விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக …

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை Read More »

Vijay » அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் வசூல் மன்னனாக திகல்கிறார் என்று சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல், பொக்ஸ் ஒபீஸ் (Box Office) படமாக வலம் வந்து வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நடிகர் விஜயின் தோல்வி படங்கள் என்று கருதப்பட்ட படங்கள் கூட தற்போது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் மீண்டும் …

அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள் Read More »

A.R Rahman

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்

இசை என்பது நமது வாழ்வில் ஒரு இன்றியமையாத உணர்வாக மாறிவிட்டது. இசைக்கு மயங்காதோர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அவ்வாறு இந்திய இசை வரலாற்றிலே தனித்தன்மை வாய்ந்த இசையை வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வாழ்வில் வெற்றி கண்டவர் தான் நமது இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் (A.R Rahman) அவர்கள். இவரது இசையை கேட்டு ரசிக்காதவர் எவருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினரும் …

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம் Read More »

Surya in Tamil

நடிகர் சூர்யா பற்றிய ஒரு பார்வை

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா (Surya in Tamil) அவர்கள். தனது வேறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் தெரிவு செய்யும் கதைகளே இதற்கு காரணம். ஏனென்றால், ஒரே மாதிரி அல்லாது வேறுபட்ட கதாப்பாத்திரங்களையுடைய கதைகளை தெரிவு செய்து நடிக்கின்றமையால் ஆகும். அதுமட்டுமல்லாமல், கதையின் கதாப்பாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றி அந்த கதாப்பாத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதற்காக கஷ்டப்பட்டு …

நடிகர் சூர்யா பற்றிய ஒரு பார்வை Read More »