Etharkkum Thunindhavan Trailer

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ

நடிகர் சூர்யா அவர்களின் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan Trailer)  திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னதாக வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் இயக்கும் 10 வது படமான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளதோடு வில்லன் பாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, புகழ், M.S பாஸ்கர், இளவரசு உட்பட …

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ Read More »