லியோ திரைப்படம் | Leo Movie
தளபதி விஜய் அவர்களின் 67 வது படமான லியோ திரைப்படத்தில் (Leo Movie) மீண்டும் லோகேஷ் கனகராஜ் கைக்கோர்த்துள்ளார். இதற்கு முன்னதாக, இவர்கள் இருவரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியிருந்தார்கள். லியோ திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் S. S. லலித்குமார் அவர்கள் தயாரிக்கிறார். இது ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களில் நிகழ்ந்துள்ளன. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல …