நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்

தற்போதைய அவசர வாழ்க்கை முறையினாலும், சரியாக ஆரோக்கியத்தை பேணாமல் இருப்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சீக்கிரமாக நோய்க்கு உட்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும். இக்காலத்தில் பலவகையான நோய்கள் புதிது புதிதாக பரவிய வண்ணம் உள்ளன. அதற்கு ஒரு சிறந்த தீர்வு என்னவென்றால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மாத்திரமே. நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினமும் உட்கொண்டாலே […]

Continue Reading

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்

நம் அன்றாட வாழ்க்கையானது மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் கூடுதலான வேலைகளை செய்ய வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறோம். தினமும் வேறுபட்ட மனநிலைகளையுடைய மனிதர்களை பார்க்கிறோம்; சந்திக்கிறோம். எப்போதுமே பிரச்சினைகள், கவலைகள், கோபங்கள் என்பன நம்மை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் அடிப்படையில் என்னவாகும் என்றால் மன அழித்தம் என்ற ஒன்று தான் வருகிறது. மன அழுத்தத்தில் எம்மால் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய இயலாது. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் முதலில் மன […]

Continue Reading

ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

தினமும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தை முறையாக பேண தவருகிறோம். தினந்தோறும் உள்ள நிறைய வேலைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள் காரணமாக இடைவெளி இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் செயற்படுவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. முறையான உடல் நல பராமரிப்பு இல்லாததால் இன்றைய காலங்களில் சிறு குழந்தைகள் கூட பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். நமது உடல் ஆரோக்கியமாகவும் மனது புத்துணர்ச்சியாகவும் […]

Continue Reading

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் இயற்கையாகவே நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நாம் தினமும் நமது உணவில் பழங்களை சேர்த்துக்கொள்ள தவருகிறோம். துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி தினமும் அவற்றை உட்கொள்ள பழகிக்கொண்ட நாம் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இதனால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலின் ஆரோக்கியம் குறைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. உடலின் அழகு, ஆரோக்கியம், வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அனைத்து விடயங்களுக்கும் பழங்கள் உதவுகின்றன. பழங்களில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.   மாம்பழம் […]

Continue Reading