பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு | Life history of Bill Gates in Tamil
உலகில் பணக்காரர் யார் என்று கேட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருபவர் பில் கேட்ஸ் அவர்கள் தான். ஆம், பல வருடங்களாக உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தவர் பில் கேட்ஸ் அவர்கள் ஆவார். பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்களின் முழுமையான பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ் த்ரீ (William Henry Gates III) ஆகும். அவர் அமெரிக்காவின் ஒரு சிறந்த தொழிலதிபர் ஆவார். மேலும், அவர் ஒரு சிறந்த முதலீட்டாளர், …
பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு | Life history of Bill Gates in Tamil Read More »