ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்
நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் …