Smart Tamil Trend

Trending Now

Google Search

True details about Soorarai Pottru » சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

சூர்யாவின் 38 வது திரைப்படமாக உருவாகி வருகிறது சூரரைப் போற்று. காப்பான் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இறுதி சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளர் குணித் மோங்காவின் (Guneet Monga) Sikhya Entertainment நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. நடிகர்கள் சூர்யா அபர்ணா பாலமுரளி கருணாஸ் மோகன் பாபு பரேஸ் ராவல் மேலும் படிக்க: சூப்பர்ஸ்டாரின் தர்பார் பற்றிய முழு விபரம் …

சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள் Read More »

Things to know about Facebook » பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

பேஸ்புக் எனும் முகப்புத்தகத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகவும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய தளமாகவும் மாறிவிட்டது பேஸ்புக். சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதோடு செய்திகளை சீக்கிரமாகவும் இலகுவாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் சந்தைப்படுத்தலில் மிக முக்கியமான பங்கு பேஸ்புக்கிற்கு உண்டு. நன்மைகள் அதிகமாக இருந்தாலும்கூட பிரதிகூலங்களும் அதிகம் உள்ளன. இனி பேஸ்புக் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம். ஆரம்பம் ஹார்வர்ட் …

பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை Read More »

Sight about Sye Raa Narasimha Reddy movie » சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை

இந்திய சினிமாவில் அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிற, உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி ஆகும். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷ்ன் நிறைந்த ஒரு வரலாற்று காவிய திரைப்படமாகும். மாபெரும் நடிகர்களை கொண்ட இப்படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். கொணிடெலா புரொடக்ஷன் கம்பனியின் உரிமையாளரும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் இதை தயாரித்திருக்கிறார். நடிகர்கள் சிரஞ்சீவி விஜய் சேதுபதி கிச்சா சுதீப் அமிதாப் பச்சன் ஜகபதி பாபு ரவி கிஷான் …

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை Read More »

Vijay Sethupathi » விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக …

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை Read More »

10 Simple Ways to Reduce Stress » மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்

நம் அன்றாட வாழ்க்கையானது மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் கூடுதலான வேலைகளை செய்ய வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறோம். தினமும் வேறுபட்ட மனநிலைகளையுடைய மனிதர்களை பார்க்கிறோம்; சந்திக்கிறோம். எப்போதுமே பிரச்சினைகள், கவலைகள், கோபங்கள் என்பன நம்மை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் அடிப்படையில் என்னவாகும் என்றால் மன அழித்தம் என்ற ஒன்று தான் வருகிறது. மன அழுத்தத்தில் எம்மால் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய இயலாது. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் முதலில் மன …

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள் Read More »

Upcoming Tamil Movies On this Month » இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

நட்பே துணை புதுமுக இயக்குநர் D.பார்த்திபன் தேசிங்கு என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை படமாகும். இப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, அனகா, கரு பழனியப்பன், RJ விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கௌசல்யா மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் சிங்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 4 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. குப்பத்து …

இம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் Read More »

Viswasam » அஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்

அஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள். தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே கொடுத்து வருவதோடு தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த விஸ்வாசத்தை காப்பாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்தவகையில் நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவாவின் வெற்றி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது விஸ்வாசம். நடிகர்கள் அஜித்குமார் நயன்தாரா ஜகபதி பாபு அனிகா விவேக் தம்பி ராமைய்யா யோகி பாபு போஸ் வெங்கட் …

அஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள் Read More »

Vijay » அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் வசூல் மன்னனாக திகல்கிறார் என்று சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல், பொக்ஸ் ஒபீஸ் (Box Office) படமாக வலம் வந்து வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நடிகர் விஜயின் தோல்வி படங்கள் என்று கருதப்பட்ட படங்கள் கூட தற்போது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் மீண்டும் …

அடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா! கூகுல் சொல்லும் ஆதாரங்கள் Read More »

2.0 » ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்

ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்

இந்திய திரையுலகில் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் தான் இயக்குநர் ஷங்கரின் 2.0. இது முற்றிலும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் டேனி டென்சோன்ங்பா (Danny Denzongpa) ஆகியோரின் நடிப்பில் உருவான எந்திரன் என்ற திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தான் இந்த 2.0. எந்திரனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. நடிகர்கள் ரஜின்காந்த் (Rajinikanth) அக்ஷய்குமார் (Akshay Kumar) …

ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும் Read More »

Ways to Speed up Android Smartphone » ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். இயக்க முறைமையை (Operating System) புதுப்பித்தல் (Update) ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை அடிக்கடி …

ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள் Read More »

Crichet World Cup 2019 » கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்

கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்

கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலக கிண்ண கிரிக்கெட் போட்டி என்றால் அதன் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண போட்டியானது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆம், அடுத்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 …

கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும் Read More »

5 Reasons for Smartphone Explosion » ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள்

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள்

இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டது. நமது அநேகமான வேலைகளை அதன் மூலம் இலகுவாக செய்துகொள்ளக்கூடியதாக இருப்பது தான் அதற்கு காரணம். கைத்தொலைபேசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே மாதிரி தீமையும் உண்டு. அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் அதனால் நமக்கு ஆபத்து கூட நிகழலாம். கைத்தொலைபேசிகள் ஏன் வெடிக்கின்றன என்று பார்ப்போம். 1. மின்கலம் (Battery) பழுதாகுதல் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகள் கீழே விழுவதற்கும் மோதுதல்களுக்கு உட்படுவதற்கும் …

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள் Read More »

Morning Habits for Healthy Life » ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

தினமும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தை முறையாக பேண தவருகிறோம். தினந்தோறும் உள்ள நிறைய வேலைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள் காரணமாக இடைவெளி இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் செயற்படுவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. முறையான உடல் நல பராமரிப்பு இல்லாததால் இன்றைய காலங்களில் சிறு குழந்தைகள் கூட பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். நமது உடல் ஆரோக்கியமாகவும் மனது புத்துணர்ச்சியாகவும் …

ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள் Read More »

Highest Grossing Films of India » இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும்

இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும்

இந்திய சினிமாவானது உலக சினிமாவிற்கு இணையாக தற்போது வளர்ந்து வருகிறது. இந்திய சினிமாவிலுள்ள கலைஞர்களின் அபார திறமைகள் தான் இதற்கு காரணம். பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் உலக நாடுகளில் திரையிடப்படுவதால் அவற்றை ரசிக்கும் பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டார்கள். அதுமட்டுமன்றி இந்திய நடிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதும் இந்திய கலைஞர்கள் உலக சினிமாக்களில் பணியாற்றுவதும் மிகவும் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இந்திய சினிமாவில் ஏராளமான மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இந்திய திரைப்படங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் உலக அளவில் …

இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும் Read More »

Protect from Hacking » உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள்

உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள்

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கின்றன. எனினும் அவற்றோடு பிரதிகூலங்களும் அதிகரித்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று ஹெக்கிங் (Hacking) ஆகும். தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வர்த்தகரீதியாகவும் அல்லது கேடு விளைவிக்கும் நோக்கத்திலும் விற்கப்படுகின்றன. அத்தோடு உங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு பற்றிய விபரங்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் (Videos) மேலும் பல தகவல்கள் திருடப்பட்டு தவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அநேகமாக உங்களது தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை …

உங்களது ஸ்மார்ட்போனை ஹெக்கிங்கிலிருந்து தடுப்பதற்கான வழிகள் Read More »